தேடல் · Search: இழுப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
39 இல் 1–25 · 1–25 of 39
ஆஸ்துமா நோய்,மூச்சிரைப்பு நோய் , ஈள நோய். — asthma disease, drawers fixed to boxes, almirah etc
மீன்பிடிக்கும் வலைவகை
tensile strength
இழுத்துசெல்லும் இரதம்
இழுக்கப்படுதல்
ஒருவகைமாந்தநோய்.
குழந்தைகட்குச் செரியாமையால் மந்தம் ஏற்பட்டு அதனால் வலிப்பு ஏற்படும் ஒரு வகை மாந்த நோய்
திருகிழைகள் கொண்ட ஒரு சலாகை. இதன் ஒரு முனையில் தோரணியில் தட்டத்தை இழுப்பதற்கான திருகிழையிட்ட துவாரம் இருக்கும் — draw screw
ஒழுங்கீனமான நடக்கை
போராட்டமாதல்
ஒரு தண்டு அல்லது ஒரு பொருள் இழுப்புக்குள்ளாகும் போது அதை எதிர்த்துத் தாங்கி நிற்பதற்காகத் தோன்றும் விசை — Tensile stress
ஒரு தண்டு அல்லது ஒரு பொருள் இழுப்புக்குள்ளாகும் போது அதை எதிர்த்துத் தாங்கி நிற்பதற்காகத் தோன்றும் விசை — tensile stress
இழுக்கும் விசையின் கீழ் செயல்படுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இழுப்பு விசை திருகு சுருள்வில் — Tension spring
இழுப்பு விசையின் கீழ் செயல் படுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட விசை திருகு சுருள்வில் — tension spring
தசைப் பரப்பிழுப்பு — traction
கவர்ச்சி, வசீகரம், மோகனம் — attraction, pull
saw fish, small toothed (p. microdon)
இழுப்புண்டாக்கும் எலி
*விகாரசன்னி = இழுப்புநோய் வகை.
இழுப்புநோய்
இழுப்புத்தேர்
காச இழுப்பு
அறிவழியாது உடலினுள் உண்டாகும் இழுப்பு
வாயு ஆதிக்கத்தினால் மூளை தாக்கப்பட்டு அதனால் ஏற்படும் இழுப்பு வலி
திரவ உள் இழுப்பு குறைவாக இருந்தபோதிலும் குருதிநீர் போன்றே ஊடுகலப்புத் திறனுடன் சிறுநீர் சுரத்தல் — isosthenuria