சாய்வு மேசை

cāyvu mēcai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாள் எழுதுகோல் முதலிய பொருள்களை வைக்க உதவும் இழுப்பு அறைகளுள்ள சாய்வான எழுது மேசை — escritoire
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 261)
2.
முழங்காற் படியிடுவதற்குரிய அசைவியக்கமுள்ள சாய்வு மேசை.மடிக்கக்கூடிய கையில்லா நாற்காலியையும் குறிக்கும் — fald stool
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 268)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7aqm4n8v/

தமிழ்
“சாய்வு மேசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7aqm4n8v/
APA
Oliyon Research. (2026). சாய்வு மேசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7aqm4n8v/
MLA
"சாய்வு மேசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7aqm4n8v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment