தேடல் · Search: இடை வெளி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
48 இல் 26–48 · 26–48 of 48
அச்சுக்கோப்பில் எழுத்துக்களிடையிலான இடைவெளி — middle space
அச்சுக்கோப்பில் எழுத்துகளிடையிலான இடை வெளி — Middle space
கோட்டைக்கு வெளியிலுள்ள இடம்
தோல்வி
ஐவிரலி
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
நீளச்செய்தல்
பெட்டிகள் செய்வதற்கேற்ற நேர்த்தியான மரம். இதன் தாயகம் ஆஃப்ரிக்க மேற்குக் கடலோரம். இது 1925இல் அமெரிக்காவில் புகுத்தப்பட்டது. இதன் வண்ணம் மங்கலான வெண்மையிலிருந்து பொன் மஞ்சள் நிறம் வரை இருக்கு… — avodire
(1) ஆணி பிடுங்கப் பயன்படும் ஒரு கருவி. இது இருகவர்முனைகளைக் கொண்டிருக்கும். சுவர் இடை வெளியை ஆணியின் கொண்டைக்குக் கீழே கொடுத்து நெம்பி ஆணியைப் பிடுங்கலாம் (2) இரு தாடைகள் கொண்ட ஒரு… — nail puller
மலிவான ஈயச்சேம மின்கலங்களில் பயன்படுத்தப்படும் ஒரு வதைத் தகடு. ஈயம், ஆன்டிமண் இவற்றினாலான ஒரு வலை சிறு இடை வெளிகளில் செருகப்படுகிறது. ஒரு வேதியியல் கூட்டுப் பொருள் உண்டாகி, சிறிது… — pasted plate
ஒரு செயல் முறையைப் பூஜ்யங்களுடன் தொடக்கம் செய்தல். நினைவகத்தில் இடை வெளிகளைப் பூஜ்யங்களால் நிரப்பு தல் — zeroize
கரு உருவாதல் முதல் அது பிறக்கும் வரையுள்ள இடை வெளி. இஃது உயிர்களுக்குத் தகுந்தவாறு மாறுபடும். யானைக்கு அதிகம் — gestation period
வெற்றுக் களங்களைத் தவிர்த்து, தேவையற்ற இடை வெளிகளையும் தேவையற்ற தரவுகளையும் தவிர்த்து ஆவணங்களின் அளவையும் நீளத்தையும் குறைத்தல் — data compression
நான்கு துடிப்பும் ஒரு இடை வெளியும் உள்ள நாடி வகை — quadrigeminal pulse
ஒளி இமைத்திமைத்து மாறி மாறி இடைவெளிகளில் தோன்றுவது போன்ற பார்வை உணர்வு. ஒளித்துண்டல் கால இடை வெளியில் தடைபடுவதால் இது உண்டாகிறது — flicker
ஒரு ஒளிப்படத்தை அல்லது உருவப் படத்தை சம இடை வெளியில் அமைந்த வேறுபட்ட அளவுகளில் அமைந்த புள்ளிகளைக் கொண்ட நகலாகப் படியெடுத்தல். ஒளிப் படத்திலுள்ள ஒளி மாறுபாட்டு அளவுகளை சாம்பல் நிறச் ச… — halftone
இதயமின்னலை வரைபடத்திலுள்ள QT இடை வெளியானது மின்பொறியுள்ள இதயச் சுருக்கத்தின் மொத்த அளவைக் குறிப்பதாகும். இதுவே 'பேசெட் சூத்திரம்' எனப்படுகிறது. இதயத்துடிப்பு அதிகரித்தால் இதன் அளவு … — Bazette's formula
பெருங்குடலின் ஒரு பகுதியை இரு பகுதியாகக் கால இடைவெளியில் வெட்டியெடுக்கும் முறை நோயுற்ற குடற்பகுதியை தோலுக்குப் புறத்தே வைத்து குடவின் இருவளைவுகளையும் பொருத்தி வயிற்றுச் சுற்றுச் ச… — Paul Mikulicz operation
சில சொல் செய்முறைப்படுத்தும் செயல்முறைகளில் சொற்களிடையிலும், சொற்களினுள்ள எழுத்துகளிடையிலும் சிறிய வெள்ளி எழுத்து இடை வெளிகளைச் சேர்த்திடு வதற்கான திறன். இது சாதாரணமாகச் சரிக்கட்டப்பட்… — microjustification
குறுகிய இடை வெளிகளில் திண்காரையை இட்டு வார்த்தெடுக்கப்பட்ட பாளங்கள் சுவர்கள் கட்டுவதற்குப் பயன்படுகின்றன — concrete blocks
முறையான இடை வெளிகளில் பைபியசோ எலெக்ட்ரிக் படிகம் உருவாக்கும் துடிப்புகளைக் கட்டுப்படுத்தும் பதிவு. — Internal timer
சதுர வெட்டுத்துணிப்பான் போன்ற ஒரு கத்திரிப்புக் கருவி, அடைப்புத் துளைகளுக்குள் உள்ள இடை வெளியில், நீளவாக்கிலோ குறுக்கு வாக்கிலோ உலோகத் தகடு செருகப்பட்டிருக்கும். இடைவெளி குறைவாக இரு… — gap shears
ஒர் அச்சிட்ட அறிக்கைக்குக் தேவையான ஒர விளிம்புகளையும் இடை வெளிகளையும் அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் வரைபடம். — print layout sheet