தேடல் · Search: இடை வெளி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

48 இல் 1–25 · 1–25 of 48

இடை வெளிக் கடைசல் பொறி iṭai veḷik kaṭaical poṟi prefix
கடைசல் பொறி: எந்திரத்தால் இயங்கும் கடைசல் படுகை கொண்ட கடைசல் பொறி — Lathe gap
இடைக் குழிவு iṭaik kuḻivu variant
எலும்பு, தசை முதலியவற்றி லுள்ள இடைக்குழிவான பகுதி — lacuna
இடைவெளி iṭaiveḷi பெயர்ச்சொல் · Noun similar
இடைவெளி (பெ)
ஈய இடைவெளி īya iṭaiveḷi similar
அச்சுப்பணியில் வரிகளுக்கிடையே ஈய இடைவரிக் கட்டைகள் இடப்பட்டு அமைக்கப்பட்ட அச்செழுத்துகள் — leaded matter
ஈயஇடை வெளி īyaiṭai veḷi similar
அச்சுப்பணியில் வரிகளுக் கிடையே ஈய இடைவரிக்கட்டைகள் இடப்பட்டு அமைக்கப்பட்ட அச்செழுத்துகள் — Leaded mater
இடைவேளை iṭaivēḷai பெயர்ச்சொல் · Noun similar
(விளையாட்டு, திரைப்படம், அலுவலகம் முதலியவற்றில்வ்நடுவில் கொடுக்கப்படும்) குறுகிய ஓய்வு நேரம்
எம் இடைவெளி em iṭaiveḷi similar
ஒரு தட்டச்சு அளவீட்டு அலகு. ஒரு குறிப்பிட்ட எழுத்துருவின் உருவளவைக் குறிப்பதாக இருக்கும். பெரும் பாலான எழுத்துருக்களில் இந்த இடவெளி பெரிய M எழுத்தின் அகலத்துக்கு சமமாகும். இதனாலேயே… — em space
ஏட்டிடைவெளி ēṭṭiṭaiveḷi similar
inter record gap (IRG)
இடைவெளி இலக்கம் iṭaiveḷi ilakkam similar
ஒரு சொல்லிலுள்ள இலக்கம். சொல் கொண்டு செல்லும் தகவலின் பகுதியன்று. எ-டு சம இலக்கம் — gap digit
இடைவெளிக் கடன் iṭaiveḷik kaṭaṉ similar
குறுகிய காலக்கடன். ஓர் இருப்பை வாங்குவதற்கும் மற்றொன்றை விற்பதற்கும் இடையிலுள்ள வெளியைச் சரிக்கட்ட வாங்கப்படும் கடன் — bridging loan
இடைவழி iṭaivaḻi பெயர்ச்சொல் · Noun similar
மார்க்கத்தின் மத்தியம் (பெரியாழ்.4,5,5)
இடைவெட்டு iṭaiveṭṭu பெயர்ச்சொல் · Noun similar
இடையிற்பெற்ற பொருள்
இடைவெளியின்மை iṭaiveḷiyiṉmai similar
ஒரு தொடர்ச்சியான விசையோட்டத்தில் இடைத்தடை இடைவெளிகள் இல்லாமல் பதிவு செய்யக்கூடிய காந்தநாடா — gapless
கோளிடை வெளி kōḷiṭai veḷi similar
Inter planetary space
புள்ளி இடைவெளி puḷḷi iṭaiveḷi similar
ஒரு முகப்புத்திரையில் தனிப்பட்ட புள்ளிகளுக்கு இடையிலுள்ள இடைவெளி மில்லிமீட்டரில் கூறப்படுகிறது. புள்ளி இடைவெளி குறையக் குறைய, இடம் பெறவேண்டிய புள்ளிகள் அதிகமாகி படம் மேலும் தெளிவா… — dot pitch
மென் இடைவெளி meṉ iṭaiveḷi similar
சொற்களிடையே ஐந்து முதல் ஒரு யெம் வரை அமைக்கப்பட்ட இடைவெளி — thin space
வட்ட இடைவெளி vaṭṭa iṭaiveḷi similar
பல்லிணைல் ஒரு பல்லின் மையத்திலிருந்து அடுத்த பல்லின் மையத்திற் உள்ள தொலைவு — circular pitch
வரி இடைவெளி vari iṭaiveḷi similar
அச்சுக் காகிதம் நகரும்போது வரிகளுக்கிடையில் ஏற்படும் இடைவெளி. தரமானவரி இடை வெளி 1/6 அங்குலம். ஆனால், மென்பொருள் கட்டளைகளின் மூலம் இதை மாற்றலாம் — line space
வெள்ளை இடைவெளி veḷḷai iṭaiveḷi பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளை இடைவெளி (கணினியியல்)
இடைவெளி மூச்சோட்டம் iṭaiveḷi mūccōṭṭam similar
பிறந்த குழந்தைக்கு 5-10 வினாடி நேரம் மூச்சு நின்று மீண்டும் மூச்சு வருதல், மீண்டும் மூச்சு வரும் போது குழந்தை நிமிடத்திற்கு 50-60 தடவை மூச்சுவிடும். இது 18-15 வினாடிகள் நீடிக்கும். … — periodic breathing
எழுத்திடை வெளி eḻuttiṭai veḷi similar
அச்சில் எழுத்துகளுக்கிடையிலான இடைவெளி. தட்டச்சில் சொற் களுக்கிடையிலான இடைவெளி விண்வெளி: விண்ணிலுள்ள அகன்ற இடப்பரப்பு. — Space
எழுத்திடைவெளி eḻuttiṭaiveḷi similar
அச்சில் எழுத்துக்களுக்கிடையிலான இடைவெளி. தட்டச்சில் சொற்களுக்கிடையிலான இடைவெளி — space
காற்றிடை வெளி kāṟṟiṭai veḷi பெயர்ச்சொல் · Noun similar
காற்றிற்கு இடையேயான வெளியைக் குறிப்பது
கோள இடைவெளி kōḷa iṭaiveḷi similar
கோள வடிவ மின் முனைகளைப் பயன்படுத்தும் மின் சுடர் இடைவெளி — sphere gap
சிறு இடைவெளி ciṟu iṭaiveḷi similar
சிறு வெடிப்பு அல்லது ஒடுங்கிய பிளவு — interstice