நுண்வரிச் சரியமைவு

nuṇvaric cariyamaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சில சொல் செய்முறைப்படுத்தும் செயல்முறைகளில் சொற்களிடையிலும், சொற்களினுள்ள எழுத்துகளிடையிலும் சிறிய வெள்ளி எழுத்து இடை வெளிகளைச் சேர்த்திடு வதற்கான திறன். இது சாதாரணமாகச் சரிக்கட்டப்பட்ட பக்கங்களைவிட எளிதாகப் படிக்க உதவுகிறது — microjustification
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நுண்வரிச் சரியாக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 934)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ky4f778z/

தமிழ்
“நுண்வரிச் சரியமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ky4f778z/
APA
Oliyon Research. (2026). நுண்வரிச் சரியமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ky4f778z/
MLA
"நுண்வரிச் சரியமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ky4f778z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment