ஆணிக் குறடு

āṇik kuṟaṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1) ஆணி பிடுங்கப் பயன்படும் ஒரு கருவி. இது இருகவர்முனைகளைக் கொண்டிருக்கும். சுவர் இடை வெளியை ஆணியின் கொண்டைக்குக் கீழே கொடுத்து நெம்பி ஆணியைப் பிடுங்கலாம் (2) இரு தாடைகள் கொண்ட ஒரு எந்திரச் சாதனம். இது மரத்தில் அறையப்பட்டுள்ள ஆணியைப் பிடுங்குவதற்கு ஒரு நெம்புகோலாகப் பயன்படுகிறது — nail puller
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 444)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5pen6afp/

தமிழ்
“ஆணிக் குறடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5pen6afp/
APA
Oliyon Research. (2026). ஆணிக் குறடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5pen6afp/
MLA
"ஆணிக் குறடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5pen6afp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment