நீட்டுதல்

nīṭṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீளச்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீட்டுதல்)
2.
முடக்காது நேர் நிறுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீட்டுதல்)
3.
நைவேத்தியம் முதலியவை அளித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீட்டுதல்)
4.
கொடுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீட்டுதல்)
5.
செருகுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீட்டுதல்)
6.
நீளப்பேசுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீட்டுதல்)
7.
இசை முதலியவற்றில் காலம் நீட்டித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீட்டுதல்)
8.
தாமதித்தல் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீட்டுதல்)
9.
வேகத்தினை அதிகரிக்க தரவுகளில் இடை வெளிவிடுதல் அல்லது பன்முகப்படுத்தல் — striping
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1390)
10.
உலோகத்தைச் சூடாக்கி சம்மட்டி கொண்டு அடித்து நீட்டுதல். இதனால் பரப்பளவு வீத அளவுப்படி குழையும் — drawing out
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 236)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hvftvzjr/

தமிழ்
“நீட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hvftvzjr/
APA
Oliyon Research. (2026). நீட்டுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hvftvzjr/
MLA
"நீட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hvftvzjr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment