தேடல் · Search: அறுவை மருத்துவம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கு மிடையிலான சந்திப்பிலுள்ள தசைப்படலத்தைப் பிளவு செய்தல், விழுங்குவது சிரமமாக இருக்கும் போது இவ்வாறு செய்யப்படுகிறது — Heller's operation
கரு அண்டங்கள், கரு வெளியேறும் குழாய்கள் ஆகிய இரண்டையும், அல்லது அவற்றில் ஒன்றை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல். — hysterosalpingoophorectomy
வயிற்றைக் கீறிக் குழந்தையை வெளிப்படுத்தும் அறுவை மருத்துவ முறை. ரோமானிய முதல் பேரரசர் ஜூலியஸ் சீசர் இந்த முறையில் பிறந்ததாகக் கூறுவர். எனவே அவர் பெயரால் இது 'சீசேரியன் முறை' என்று … — caesarean section
தொடையைத் துண்டித்து, இடுப்பு எலும்பை அகற்றுதல். மேத்திர ஜேபுலே என்ற ஃபிரெஞ்சு அறுவை மருத்துவ வல்லுநர் பெயரால் அழைக்கப்படுகிறது. — Jaboulay's operation
ஒரு தமனியில் ஏற்படும் நோயைக் குணப்படுத்துவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம் — arterioplasty
குரல் வளையையும் அடித் தொண்டையின் கீழ்ப்பகுதியையும் துண்டித்து அகற்றுதல் — laryngopharyngectomy
அடிவயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கான ஒரு முறை. இதில் இருவகை உண்டு: (1) முன் சிறுகுடலுடன் வயிற்றின் எஞ்சிய பகுதியை இணைக்கும் வயிற்றின் அடிப் பகுதியில் அறுவை மருத்துவம் செய்தல்; (… — Billroth's operation
ஆண்குறி மொட்டில் செய்யப்படுகின்ற ஒருவகை ஒட்டறுவைச் சிகிச்சை — balanoplasty
அமெரிக்க மகளிர் நோய் மருத்துவர் தாமஸ் வாட்கின்ஸ் பெயராலமைந்த அறுவை சிகிச்சையில் பிதுக்கித் தொடங்கும் கருப்பையை சரி செய்யய கருப்பை யிலிருந்து சிறுநீர்ப்பையைப் பிரித்தெடுத்தல் — watkin's operation
உடல் உறப்புக் கோணல்களைச் சீர் படுத்துவதற்கான அறுவை மருத்துவம் — orthopaedy
இறங்க முடியாத விரையை அண்ட கோசத்தினுள் அறுவை மருத்துவம் மூலம் பொருத்துதல் — orchiopexy
குறிப்பாக தொலைத் தகவல் தொடர்புகள் தொலைக்காட்சியைப் பயன்படுத்தி ஊடுகதிர் (a) அல்லது ஒரு நோயாளியின் நேரடி உருவப் படங்களை தொலைவில் உள்ள வல்லுநருக்கு அனுப்புவது — telemedicine
தொலைவிலிருந்தோ உலகளவிலோ மருத்துவச் செய்திகளைப் பெறுதல். இதற்கு இணையம் பயன்படுகிறது. (தொ.நு) — telemedicine
postoperative
இரைப்பையின் ஒரு பகுதியை அல்லது இரைப்பை முழுவதையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — gastrectomy
கண்விழி விறைப்பு நோயைக் குணப்படுத்துவதற்கான அறுவைச் சிகிச்சை, கண்ணிமையில் கீறல் ஏற்படுத்தி இது செய்யப்படுகிறது. — cyclotomy
கண்விழி விறைப்பு நோயைக் குணப்படுத்தப்படும் அறுவை மருத்துவம் — goniotomy
நரம்பின் ஒரு பகுதியை வெட்டி யெடுத்தல், நரம்பைத் துணித்தல் — neurectomy
பெருங்குடலையும் பெருங்குடல் வாயையும் அறுவைச் சிகிச்சை மூலம் குருதிநாளப் பிணைப்பு செய்தல் — colocecostomy
பித்தநீர்ப்பையினையும், சிறு குடலினையும் அறுவை செய்து அப்புறப்படுத்துதல் — cholecystectomy
நுரையீரலில் இருந்து இரத்தம் பாய்வதை அதிகரிப்பதற்காக துரையீரல் தமனியின் நாளங்களை பெருந்தமனியின் ஒரு கிளையுடன் இணைக்கும் அறுவை மருத்துவ முறை — Blalock's operation
மூலத்தை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் — haemorrhoidectomy
1. அரைசார்ந்த குடலிறக்கத்துக்கான அறுவை மருத்துவம், 2. மார்பகப் புற்றுநோய்க்கான மார்பகப் புற்று அறுவை மருத்துவம் அமெரிக்க அறுவை மருத்துவ வல்லுநர் வில்லியம் ஹால்ஸ் டெட் பெயரால் அழைக்கப் படுக… — Halsted's operation
மன நோயாளிகளுக்கு மருந்து அல்லது மின் விசை மூலம் திடீரென உணர்வற்ற நிலையை உண்டாக்கி மனநோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமுறை. முக்கியமாகப் பித்துநிலைச் சோர்வு, முரண் மூளை நோய் போ… — convulsion therapy
அருவம் aruvam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - அருவம்