தேடல் · Search: அதிர்ச்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

76 இல் 26–50 · 26–50 of 76

அற்பசுரம் aṟpacuram பெயர்ச்சொல் · Noun meaning
பெண்கள் பிரசவித்த பிறகு அதிர்ச்சியாலும் பலவீனத்தாலும் சில நாள் வரையிலிருந்து பிறகு நீங்கும் சுரம்: ஒத்துணர்ச்சியினால் உண்டாகும் சுரம்; ஒன்று அல்லது இரண்டு நாளைக்கு அடிக்கும் சொற்ப சுரம்
மறதி நோய் maṟati nōy meaning
மனத் தளர்ச்சி யினால் ஏற்படும் மனநோய் நிலை. இசிவு நோயின்போது அதிர்ச்சிக்குப் பின்பு நினைவாற்றல் முழுவதுமாக இழந்து விடுதல். ஒரு விபத்திற்குப் பிறகு அண்மை நிகழ்ச்சிகள் மறந்து போகுமானால் அத… — amnesia
வெந்தபுண் ventapuṇ meaning
வேதியல் பொருள்கள், கடும் வெப்பம், மின் பிழம்பு, உராய்வு, கதிர் வீச்சு காரணமாக தோலில் உண்டாகும் நைவுப் புண். எரிந்துள்ள தோலின் ஆழத்தைப் பொறுத்து, இந்தப் புண் முழுமையானது அல்லது பகுதியானத… — burn
வெண்ணாகம் veṇṇākam meaning
வெள்ளி போன்று வெண்மையாகக் காட்சியளிக்கிற அரிய தனிமம். உலோக உருக்குத் தயாரிப்புக்கு மிகவும் பயன்படுவது மோட்டார் வாகன அச்சு போன்று கடும் அதிர்ச்சிக்குள்ளாகிற பகுதிகளைத் தயாரிக்க வனாடிய … — vanadium
அந்தக சன்னி antaka caṉṉi பெயர்ச்சொல் · Noun meaning
மூளைக்கு அதிர்ச்சியையுண்டாக்கிக் கண்ணைக் குருடாக்கும் ஓர்வகைச் சன்னி : பாடாணத்தினால் ஏற்படும் சன்னி
பேரதிர்ச்சி pēratircci பெயர்ச்சொல் · Noun meaning
பெரும் அதிர்ச்சி
தலை வழுக்கை talai vaḻukkai meaning
தலை வழுக்கை பிறவியிலேயே ஏற்படக்கூடும். உரிய காலத்திற்கு முன்னர் ஏற்படும் அல்லது முதுமை காரணமாக ஏற்படும் வழுக்கை பெரும்பாலும் தற்காலிகமானது. இதற்கு இன்னும் காரணம் அறியப்படவில்லை. எனின… — alopecia
அலட்டு சன்னி alaṭṭu caṉṉi பெயர்ச்சொல் · Noun meaning
உடம்பு அலண்டு போவதாலேற்படும் சன்னி; அதிகக் காய்ச்சலால் ஏற்படும் சன்னி ; வலிப்போடு கூடிய சன்னி; பிதற்று சன்னி ; காயத்தினால் உடம்புக்கு அதிர்ச்சி கண்டு அதனாலேற்படும் சன்னி
ஸ்தம்பித்தல் stampittal வினைச்சொல் · Verb meaning
செயலற்று நிற்றல் — standstill, holdup
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
அசைவற்ற நிலை acaivaṟṟa nilai meaning
கடுமையான மன அதிர்ச்சி அல்லது அச்சம் போன்ற உணர்ச்சியினால் தசை விறைப்பு உண்டாகி ஏற்படும் அசைவற்ற நிலை. இந்த நிலையின் போது நோயாளி நினைவுடனேயே இருப்பார் — cataplexy
டெக்ஸ்டிரான் ṭeksṭirāṉ meaning
இரத்தத்தில் நுண்ணிழைமங்கள் மிதப்பதற்குரிய அடிப்படை ஊனிராகிய நிணநீருக்குப் பதிலாகப் பயன்படுத்தும் பொருள். சர்க்கரைக் கரைசல்கள் ஒரு குறிப்பிட்ட வகை பாக்டீரியா வினைபுரிவதால் இது கிடைக்கிறத… — dextran
இடிந்துபோன அல்லது அதிர்ச்சியடைந்த ஒருவருக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தல். இதில் நோயாளியை மல்லாக்கப்படுக்க வைத்து அவரது இதயப் பகுதியைப் பிடித்து விட்டு, இதயம் நின்றிருந்தால் அது இயக்குவ… — resuscitation
பழச் சர்க்கரை paḻac carkkarai meaning
கரையக் கூடிய தனியொரு சர்க்கரைப் பொருள். இது உடலில் நீர் வற்றிப்போதல், அதிர்ச்சி போன்ற நிலைகளில் நரம்பு ஊசிமூலம் செலுத்தப்படுகிறது — dextrose
மூளைக் கோளாறு mūḷaik kōḷāṟu meaning
மூளையைப் பாதிக்கும் ஒரு நோய் — encephalopathy
காற்று மெத்தை kāṟṟu mettai meaning
அதிர்ச்சி தாங்கியாக அல்லது இயக்கத்தை முறைப்படுத்தும் அல்லது தடுக்கும் சாதனமாகச் செயற்படும் வகையில் அமைக்கப்பட்ட காற்றடைக்கப்பட்ட ஒர் உருளை — air cushion
இன்ட்ராவாசேசன் iṉṭrāvācēcaṉ meaning
புறஅதிர்ச்சி அல்லது நோய் நிலையில் குருதி நாளத்துக்குள் புறப்பொருள் நுழைதல் — intravasation
மெட்டாராமினால் meṭṭārāmiṉāl meaning
தாழ்ந்த குருதியழுத்த அதிர்ச்சி யின்போது பயன்படுத்தப்படும் சுரப்பிகளை இயங்க வைக்கும் இயக்கு நீர் மருந்து — metaraminol
புவி இயற்பியல் puvi iyaṟpiyal meaning
பூமியின் இயற்பியல் பண்புகளை ஆராயும் அறிவியல். எடுத்துக் காட்டாக, பூமியின் காந்தத் தன்மை, அதன் மின்கடத்தும் தன்மை, அதன் அடர்த்தி, நில அதிர்ச்சிகள், மாகடல்கள், வாயு மண்டலம் போன்றவற்றை ஆராய்தல் — geophysics
உடையாத கண்ணாடி uṭaiyāta kaṇṇāṭi meaning
அதிர்ச்சியைத் தாங்கி உடையாமலிருக்கும் ஒருவகைக் கண்ணாடி. இது இப்போது உந்து ஊர்திகளில் பயன்படுத்தப்படுகிறது. இது அதிர்ச்சியைத் தடுப்பதற்காக நடுவில் பிளாஸ்டிக் தகட்டினைக் கொண்ட இரு கண்ணாடித்… — shatter-proof glass
விமானம் தரையில் இறங்கும் போதும், தரையிலிருந்து ஏறும்போதும் ஏற்படும் அதிர்ச்சியைத் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பகுதி — shock absorber
தோல் நரம்பு வலி tōl narampu vali meaning
தோலைச் சார்ந்த நரம்பில் ஏற்படும் புற அதிர்ச்சிப் புண்ணில் இருந்து உண்டாகும் கடும் வேதனை தருகிற நரம்பு வலி, இதனைத் தன்னியல்புப் பிரிவு வலி என்றும் கூறுவர் — causalgia
இதயக்கீழறைத் தசைத் துடிப்பைத் தடுப்பதற்காகவும், சீரான மின்னியல் நடவடிக்கையை மீட்பதற்காகவும் இதயத்துக்குக் கொடுக்கப்படும் உயர்அழுத்த மின்னோட்ட அதிர்ச்சி — countershock
உயரத்திலிருந்து குதிக் கும்போது அல்லது விழும்போது ஏற்படும் உணர்வு மழுங்கிய அதிர்ச்சிக் கோளாறு. இதனுடன் சேர்ந்து பன்முக எலும்பு முறிவுகளும் ஏற்படும் — jumper syndrome
ஃபெனாத்தையாசின் ḵpeṉāttaiyāciṉ meaning
வீரியம் வாய்ந்த துயிலுரட்டும் மருந்துகள். குளோர்புரோமாசின் இந்த வகையைச் சேர்ந்தது. மன அதிர்ச்சியைக் குறைக்கும் — phenothiazines