புவி இயற்பியல்

puvi iyaṟpiyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூமியின் இயற்பியல் பண்புகளை ஆராயும் அறிவியல். எடுத்துக் காட்டாக, பூமியின் காந்தத் தன்மை, அதன் மின்கடத்தும் தன்மை, அதன் அடர்த்தி, நில அதிர்ச்சிகள், மாகடல்கள், வாயு மண்டலம் போன்றவற்றை ஆராய்தல் — geophysics
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 313)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jv346myn/

தமிழ்
“புவி இயற்பியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jv346myn/
APA
Oliyon Research. (2026). புவி இயற்பியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jv346myn/
MLA
"புவி இயற்பியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jv346myn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment