வெண்ணாகம்

veṇṇākam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெள்ளி போன்று வெண்மையாகக் காட்சியளிக்கிற அரிய தனிமம். உலோக உருக்குத் தயாரிப்புக்கு மிகவும் பயன்படுவது மோட்டார் வாகன அச்சு போன்று கடும் அதிர்ச்சிக்குள்ளாகிற பகுதிகளைத் தயாரிக்க வனாடிய வெண்ணாக உருக்குப் பயன்படுகிறது — vanadium
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 658)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/83vc9bp4/

தமிழ்
“வெண்ணாகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/83vc9bp4/
APA
Oliyon Research. (2026). வெண்ணாகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/83vc9bp4/
MLA
"வெண்ணாகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/83vc9bp4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment