{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/83vc9bp4/", "data": {"id": "83vc9bp4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/83vc9bp4/", "kind": "word", "headword": "வெண்ணாகம்", "romanization": "veṇṇākam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:59.793249+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வெள்ளி போன்று வெண்மையாகக் காட்சியளிக்கிற அரிய தனிமம். உலோக உருக்குத் தயாரிப்புக்கு மிகவும் பயன்படுவது மோட்டார் வாகன அச்சு போன்று கடும் அதிர்ச்சிக்குள்ளாகிற பகுதிகளைத் தயாரிக்க வனாடிய வெண்ணாக உருக்குப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "vanadium", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 658"}]}}