அழுத்தம்
aḻuttam
பொருள்கள் · Senses
1.
* (பெ உ வி) அழுத்தம்
2.
உறுப்பினைத் துண்டிக்கும் போது ஏற்படும் உறுப்படியினைச் சுருங்கச் செய்வதற்குக் கம்பளிப்பட்டை அல்லது கட்டுத்துணி கொண்டு இறுகக் கட்டுப்போட்டு அழுத்தம் கொடுத்தல்
— compression
3.
உடலில் எலும்புகள் முனைப்பாகத் தெரியும் பகுதி படுக்கையில் அல்லது நாற்காலியில் இருக்கும் நோயாளிகளுக்கு இந்தப் பகுதிக்கு இரத்தம் செல்வது புற அழுத்தம் காரணமாகக் குறைந்துவிடும்
— pressure
4.
மனநெருக்கடி அல்லது உளைச்சல் காரணமாக உடலில் ஏற்படும் தளர்ச்சி அல்லது தேய்மானம். இது உடலியல் அல்லது உளவியல் காரணமாக உண்டாகலாம்
— stress
5.
A-பரப்பு (இய) 2. ஏவுகணை உண்டாக்கும் முன்னியக்கு விசை
— T
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ydhbjknc/
தமிழ்“அழுத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ydhbjknc/APA
Oliyon Research. (2026). அழுத்தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ydhbjknc/MLA
"அழுத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ydhbjknc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment