தேடல் · Search: நெருக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

91 இல் 1–25 · 1–25 of 91

நெருக்கம் nerukkam பெயர்ச்சொல் · Noun
செறிவு, அடர்த்தி, நெரிசல்
அள்ளல் aḷḷal பெயர்ச்சொல் · Noun variant
எடுத்தல், அள்ளுதல், பறித்தல்
அழுத்தம் aḻuttam பெயர்ச்சொல் · Noun variant
* (பெ உ வி) அழுத்தம்
இட்டளம் iṭṭaḷam பெயர்ச்சொல் · Noun variant
நெருக்கம்
ஈறல் īṟal பெயர்ச்சொல் · Noun variant
துன்பம்
உவாந்தம் uvāntam பெயர்ச்சொல் · Noun variant
நெருக்கம்
எக்கல் ekkal பெயர்ச்சொல் · Noun variant
இடுமணல்
ஐம்மை aimmai பெயர்ச்சொல் · Noun variant
தட்டை, தகட்டுவடிவு
காதன்மை kātaṉmai பெயர்ச்சொல் · Noun variant
அன்பு — love, affection,attachment
கீகடம் kīkaṭam பெயர்ச்சொல் · Noun variant
நெருக்கம்
சாந்திரம் cāntiram பெயர்ச்சொல் · Noun variant
சந்திரன் சம்பந்தமானது, நிலாக் குறித்தது
செறி ceṟi பெயர்ச்சொல் · Noun variant
நெருக்கம்
செறிப்பு ceṟippu பெயர்ச்சொல் · Noun variant
நெருக்கம்
செறிமை ceṟimai பெயர்ச்சொல் · Noun variant
நெருக்கம்
செறுப்பு ceṟuppu பெயர்ச்சொல் · Noun variant
கட்டுப்பாடு
செற்று ceṟṟu பெயர்ச்சொல் · Noun variant
நெருக்கம்
துறு tuṟu பெயர்ச்சொல் · Noun variant
நெருக்கம்
துறுபவம் tuṟupavam பெயர்ச்சொல் · Noun variant
நெருக்கம்
துறுமல் tuṟumal பெயர்ச்சொல் · Noun variant
நெருக்கம்
துறுமுதல் tuṟumutal பெயர்ச்சொல் · Noun variant
நெருக்கம்
நிபிடம் nipiṭam பெயர்ச்சொல் · Noun variant
நெருக்கம்
நிபிடாயம் nipiṭāyam பெயர்ச்சொல் · Noun variant
நெருக்கம்
நிபுடம் nipuṭam பெயர்ச்சொல் · Noun variant
நெருக்கம்
நெருக்கிடை nerukkiṭai பெயர்ச்சொல் · Noun variant
நெருக்கம்
பன்னல் paṉṉal பெயர்ச்சொல் · Noun variant
பஞ்செஃகுகைபன்னலம் பஞ்சிக் குன்றம் (சீவக சிந்தாமணி2274)