தேடல் · Search: நெருக்கடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

52 இல் 1–25 · 1–25 of 52

நெருக்கடி nerukkaṭi பெயர்ச்சொல் · Noun
* (பெ) - நெருக்கடி
Declaration of emergency
அழுத்தம் aḻuttam பெயர்ச்சொல் · Noun variant
* (பெ உ வி) அழுத்தம்
இடமிடைஞ்சல் iṭamiṭaiñcal பெயர்ச்சொல் · Noun variant
நெருக்கடி
தெண்டகை teṇṭakai பெயர்ச்சொல் · Noun variant
நெருக்கடி
பிணக்கம் piṇakkam பெயர்ச்சொல் · Noun variant
மாறுபாடு
முடுக்கடி muṭukkaṭi பெயர்ச்சொல் · Noun variant
நெருக்கடி
முட்டிடை muṭṭiṭai பெயர்ச்சொல் · Noun variant
நெருக்கடி
நீர் நெருக்கடி nīr nerukkaṭi similar
வறட்சிநிலை. உயிர்ச்சூழலைப் பாதிப்பது — water stress
நெருக்கம் nerukkam பெயர்ச்சொல் · Noun similar
செறிவு, அடர்த்தி, நெரிசல்
நேர்கட்டி nērkaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மணச்சரக்குவகை .
நாறுகட்டி nāṟukaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பெருங்காயம்
நெறிக்கட்டி neṟikkaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
புண்கட்டிக்காக உடற்சந்துகளில் உண்டாகும் வீக்கம் .
வெருகடி verukaṭi பெயர்ச்சொல் · Noun similar
பூனையின் அடி
போலி நெருக்கடி pōli nerukkaṭi similar
உடலில் வெப்பம் விரைவாகக் குறைந்து ஒரு நெருக்கடிபோல் தோன்றுதல். இதனைத் தொடர்ந்து காய்ச்சல் அதிகரிக்கும் — pseudocrisis
நேரங்காட்டி nēraṅkāṭṭi similar
காலங்காட்டி கடிகாரம் — clock timer
நெருகு neruku similar
அடிமரத்தில் கிளை தோன்றுமிடத்தில் உண்டாகுப் கெட்டியான திரட்சி — knot : (1)
நெருக்கு nerukku பெயர்ச்சொல் · Noun similar
காண்க : நெருக்கம் .
நெருடி neruṭi பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சகி
நேரடி nēraṭi similar
1.ஒரு நிரல், சோதனைத் தரவுகளுக்குப் பதில் உண்மையான தரவுகளின் அடிப்படையில் இயங்குவது.2.ஓர் இணையத்தளத்தில் ஏற்கெனவே பதிவுசெய்து வைக்கப்பட்டுள்ள கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவலை இணைய இண… — live
முடை muṭai பெயர்ச்சொல் · Noun meaning
துர்நாற்றம்
தலைவலி talaivali பெயர்ச்சொல் · Noun meaning
தலைப் பகுதியில் ஏற்படும் தொல்லை மிகுந்த நோவு
சச்சடி caccaṭi பெயர்ச்சொல் · Noun meaning
சனநெருக்கடி — Crowding, thronging of people
அவசரம் avacaram meaning
*அவசரம் = விரைவு (விரைவாக), மிகுதேவை, உடனடித் தேவை, சடுதி, முடுகல், கால நெருக்கடி — hurry, haste, emergency, rush
நெரிசல் nerical பெயர்ச்சொல் · Noun meaning
நெருக்கம்;நெருக்கடி — congestion,jam