தலைவலி

talaivali
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலைப் பகுதியில் ஏற்படும் தொல்லை மிகுந்த நோவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலைவலி)
2.
(உருவகப் பொருளில்) நீக்குவதற்கு வழியில்லாத தொல்லை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலைவலி)
3.
தலையில் ஏற்படும் நோவு. பல நோய்களின் அறிகுறி. இது ஒத்தைத் தலைவலி, நெருக்கடித் தலைவலி எனப் பலவகைப்படும் — headache
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 195)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dsstcxmq/

தமிழ்
“தலைவலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dsstcxmq/
APA
Oliyon Research. (2026). தலைவலி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dsstcxmq/
MLA
"தலைவலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dsstcxmq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment