{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ydhbjknc/", "data": {"id": "ydhbjknc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ydhbjknc/", "kind": "word", "headword": "அழுத்தம்", "romanization": "aḻuttam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:58:04.882764+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "* (பெ உ வி) அழுத்தம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அழுத்தம்"}, {"n": 2, "definition_ta": "உறுப்பினைத் துண்டிக்கும் போது ஏற்படும் உறுப்படியினைச் சுருங்கச் செய்வதற்குக் கம்பளிப்பட்டை அல்லது கட்டுத்துணி கொண்டு இறுகக் கட்டுப்போட்டு அழுத்தம் கொடுத்தல்", "needs_definition": false, "gloss_en": "compression", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["அழுத்துதல்", "அழுத்தப்படும் நிலை", "அமுக்கம்", "நெருக்கம்", "அழுத்தமேற்றல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 326"}, {"n": 3, "definition_ta": "உடலில் எலும்புகள் முனைப்பாகத் தெரியும் பகுதி படுக்கையில் அல்லது நாற்காலியில் இருக்கும் நோயாளிகளுக்கு இந்தப் பகுதிக்கு இரத்தம் செல்வது புற அழுத்தம் காரணமாகக் குறைந்துவிடும்", "needs_definition": false, "gloss_en": "pressure", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["அழுத்தப் பகுதி", "அழுந்திடங்கள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 893"}, {"n": 4, "definition_ta": "மனநெருக்கடி அல்லது உளைச்சல் காரணமாக உடலில் ஏற்படும் தளர்ச்சி அல்லது தேய்மானம். இது உடலியல் அல்லது உளவியல் காரணமாக உண்டாகலாம்", "needs_definition": false, "gloss_en": "stress", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["அதிர்ச்சி", "நெருக்கடி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1040"}, {"n": 5, "definition_ta": "A-பரப்பு (இய) 2. ஏவுகணை உண்டாக்கும் முன்னியக்கு விசை", "needs_definition": false, "gloss_en": "T", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 438"}]}}