தேடல் · Search: அழுத்துதல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
105 இல் 1–25 · 1–25 of 105
அழுந்தச்செய்தல். முத்திரையழுத்து
* (பெ உ வி) அழுத்தம்
உட்காரச் செய்தல்
கிள்ளியெடுத்தல்
உண்டாக்குதல்
அழுத்துதல்
அழுத்துதல்
விலகச்செய்தல்
தீயுண்ணச்செய்தல்(தேவாரம்)
சோர்தல்(தேவாரம் )
முடைதல்
அதிகமான அளவில் ஒரு பொருளை எடுத்தல். — gathering, amassing
வருத்தம் காரணமாக கண்ணில் நீர் வந்தால், அதனை அழுதல் அல்லது அழுகை என்கிறோம்.
புலம்பினாள்; அழலாயினாள், (குறள் 1318); அழுந்தும்; வருந்தும், (குறள் 835).
Compression
ஒலித்தல். அன்னச் சேவல் மாறெழுந் தாலும் (புறநானூறு. 128, 4)
ஆட்சி செய்தல்.
எரிதல் ஒளி வீசுதல்
1. பிள்ளைப்பேற்றின் இரண்டாம்கட்ட இடுப்புவலியின் போது குழந்தையை வெளியே நெருக்கித் தள்ளுவதற்காக உண்டாகும் வலி, 2. கருப்பை நெகிழ்ச்சியில், இடுப்பெலும்பு கனமடைந்து இறங்குவது போன்று ஏற்படும் … — bearing down
அழுந்தல்.
வாழ்த்துதல்
தசைப் பிடிப்பில் அழுத்தித் தட்டுதல், கைவிரல்களை இறுக்கி மூடித் தட்டுதல், உள்ளங்கையினால் தட்டுதல், விரல் நுனியால் குத்திப் பார்த்தல் ஆகியவை இதில் அடங்கும் — tapotment
பூனைக்காலி
செடி முதலியவற்றின்மேல் நீர்தெளித்தல்
பெட்டி முதலியவற்றை இரும்புத் தகட்டால் இறுக்குதல்