இயக்கி
iyakki
பொருள்கள் · Senses
1.
இயக்கி (கணினியியல்)
2.
வட்டு அல்லது டிஸ்கில் தரவுகளை எழுதவும் அல்லது தரவுகளைப் படிக்கவும் தேவையான பருப்பொருள் drive bay : இயக்கித் தடம் : ஒரு கணினிப் பேழையில் வட்டு இயக்கிக்காக உள்ள துளை விளிம்பு.
— drive
3.
கணினியில் ஒரு சாதனத்தை இயக்கும் அல்லது கட்டுப்படுத்தும் அல்லது முறைப்படுத்தும் இன்னொரு வன்பொருள் சாதனம் அல்லது மென்பொருள் நிரல், எடுத்துக்காட்டாக, ஒரு தட இயக்கி, தொலை தொடர்புத் தடத்தில் அனுப்பப்படும் சமிக்கைகளை திறன் மிகுத்துத் தரும். விசைப்பலகையிலுள்ள விசைகள் இன்ன விதமாக இயங்க வேண்டும் என் பதை அதற்குரிய இயக்கி நிரலே தீர்மானிக்கிறது. அதனை விசைப்பலகை இயக்கி (keyboard driver) என்று அழைக்கிறோம். இதுபோல அச்சுப் பொறியை வழிநடத்த இயக்கி உள்ளது. கணினி, அதனுடன் இணைக்கப்பட்ட புறச் சாதனங்களோடு ஒத்திசைவுடன் செயல் பட உதவும் இயக்கிகள் சாதன இயக்கிகள் (Device Drivers) எனப்படுகின்றன.
— driver
4.
ஒரு குறப்பிட்ட செயலை இயக்குபவர்; இயக்கும் பொருள்
— agent
5.
ஒரு பதிவு ஊடகத்தைச் செலுத்தும் கருவி யமைப்பு. எ-டு வட்டு இயக்கி
— Drive-Any device transporting some recording medium:eg.disk drive
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5y75pyt3/
தமிழ்“இயக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5y75pyt3/APA
Oliyon Research. (2026). இயக்கி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5y75pyt3/MLA
"இயக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5y75pyt3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment