தேடல் · Search: முடுக்கி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
64 இல் 1–25 · 1–25 of 64
முடுக்கி
muṭukki
ஒன்றை வேகப்படுத்தும் அல்லது முடுக்கி விடும் பொருள் அல்லது செயல்
கணினியின் மைய நுண்செயலிக்குப் பதிலாக அல்லது அதன் வேகத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படும் அச்சு மின் சுற்றுப் பலகை (printed circuit board). இதனால் கணினியின் வேகத் திறன் அதிகரிக்கும் — accelerator card
accelerant
அச்சு எந்திரத்தில் அச்சுப் பதிப்புச் சட்டங்களை முடுக்கிப் பூட்டுதல் — Lockup
அச்சு எந்திரத்தில் அச்சுப் பதிப்புச் சட்டங்களை முடுக்கிப் பூட்டுதல் — lockup
உள்வெப்பாலையில் எரிபொருளாவியோடு காற்றைக் கலக்கச் செய்யும் அமைவில்(carburetor) உள்ள ஒர் இறைப்பி. இது காற்று எரி பொருள் கலவையை எந்திரத்தினுள் செலுத்தி ஒரு விரைவான வேகம் பெறச் செய்கிறது — accelerator - pump system
இயக்கி (கணினியியல்)
தூண்டி
விரைவாய்
தோணி வகை ( 19.)
துரிதப்படுத்துகை
the back
காண்க: அராகம் ( யாப். 11, உரை.)
மூட்டை சுமப்பவர்; சாமான்களைத் தூக்கிச்செல்லுங் கூலியாள்
விரைவு
வலியோன் ()
வேகமாற்ற வீதம், விரைவுமற்ற வீதம் , (திசைவேகம் / காலம்)
குருந்தெரு
அவசரப்படுத்தல், ஓட்டல், நெருக்கல்
விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை
பனி ()
தாங்கி நிற்கும் கால்; தாங்குகால்
காண்க: முட்டுவலி ( 257.)
கிட்டி முட்டுக்கோல்கொண்டு அபகரித்து தனத்தை (, 5, 3, 9, ஜீ.)
பேரறிவு