முடுக்கி அட்டை

muṭukki aṭṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினியின் மைய நுண்செயலிக்குப் பதிலாக அல்லது அதன் வேகத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படும் அச்சு மின் சுற்றுப் பலகை (printed circuit board). இதனால் கணினியின் வேகத் திறன் அதிகரிக்கும் — accelerator card
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 36)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5y5sydxj/

தமிழ்
“முடுக்கி அட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5y5sydxj/
APA
Oliyon Research. (2026). முடுக்கி அட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5y5sydxj/
MLA
"முடுக்கி அட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5y5sydxj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment