முடுக்கி

muṭukki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்றை வேகப்படுத்தும் அல்லது முடுக்கி விடும் பொருள் அல்லது செயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடுக்கி)
2.
வேகப்படுத்தி: ஒரு பணியை விரைவுபடுத்தும் முக்கிய இணைப்பு — accelerator
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 46)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9nmx9nvm/

தமிழ்
“முடுக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nmx9nvm/
APA
Oliyon Research. (2026). முடுக்கி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9nmx9nvm/
MLA
"முடுக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nmx9nvm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment