தேடல் · Search: முகவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
52 இல் 1–25 · 1–25 of 52
மாளிகைமுகப்பு
கணக்குப்புத்தக முதலியவற்றின் தலைப்பில் எழுதும் வருஷம் மாதம் தேதி முதலிய குறிப்பு
இயக்கி (கணினியியல்)
காண்க: முகதா ()
முகத்தில் குறுக்காயோடும் இரத்தக்குழாய்வகை
முத்துவேல் கருணாநிதி என்ற சொல்லை, முக என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
பெயர்ச்சொல்
முகவாய் - மோவாய், கீழ்வாய், தாழ்வாய், தாழ்வாய்க்கட்டை
குதிரை முதலானவைகட்கு முகத்திலிடுங் கயிறு
கலப்பைக்கூர் ( iv, பக். 212.)
சேமிப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் குறிப்பிடுகிற அடையாள எண் அல்லது பெயர் — address
முகவை என்பது, ஆய்வுகூடங்களில், திரவங்களை வைப்பதற்குப் பயன்படும் எளிமையான கொள்கலன் ஆகும், — beaker
செங்கோண முக்கோண வடிவ வரை கருவி — set square
தாடை எலும்புக்கும் கன்னப் பொட் டெலும்புகளுக்குமிடையிலான தொடர்பினை அளவிடுவதற்கான ஒரு சாதனம். இது பல் வார்ப்புருக்களைத் தயாரிக்க தேவைப்படுகிறது. — face-bow
காண்க: முகத்தலளவை
விலங்கின் நெற்றியுச்சியில் அணியும் அணிவகை
விலாசம்
face-ache
மூலம்
சிவப்பும் சாம்பனிறமுங் கலந்த மீன்வகை
முகத்தில் விழிக்கை
ஓர் உத்தியோகஸ்தன் ( iii, 118.)
இராசியான, அழகான முகம். — lucky and handsome face
எதிர்முகமாக்குகை
முட்டை