முகவர்

mukavar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெயர்ச்சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகவர்)
2.
ஒரு நிறுவனத்தின் சார்பாக அல்லது அரசாங்கத்தின் சார்பாகச் செயல்புரிய அதிகாரம் பெற்றவர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகவர்)
3.
மற்றொருவருக்காகச் செயல் படுபவர். எ-டு. செய்தி முகவர் — agent
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 17)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jx4rq79d/

தமிழ்
“முகவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jx4rq79d/
APA
Oliyon Research. (2026). முகவர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jx4rq79d/
MLA
"முகவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jx4rq79d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment