தேடல் · Search: முகவர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

61 இல் 1–25 · 1–25 of 61

முகவர் mukavar பெயர்ச்சொல் · Noun
பெயர்ச்சொல்
முகவர் நிரல் mukavar niral prefix
1. ஒரு பயனாளர் இட்ட பணியைப் பின்னணியில் செய்து, அப்பணி முடிந்த பிறகோ அல்லது ஏதா\வது ஒரு நிகழ்வின்போதோ, பயனாளருக்கு அறிவிக்கும் ஒரு நிரல். 2. பயனாளர் குறிப்பிட்ட தலைப்பிலுள்ள தரவுக… — agent
இயக்கி iyakki பெயர்ச்சொல் · Noun variant
இயக்கி (கணினியியல்)
முகவார் mukavār பெயர்ச்சொல் · Noun similar
குதிரை முதலானவைகட்கு முகத்திலிடுங் கயிறு
முக்கவர் mukkavar similar
செங்கோண முக்கோண வடிவ வரை கருவி — set square
முகவரி mukavari similar
விலாசம்
முகவரை mukavarai பெயர்ச்சொல் · Noun similar
அணியின் நாயகக்கல்
முகவாய் mukavāy பெயர்ச்சொல் · Noun similar
முகவாய் - மோவாய், கீழ்வாய், தாழ்வாய், தாழ்வாய்க்கட்டை
முகவாள் mukavāḷ பெயர்ச்சொல் · Noun similar
கலப்பைக்கூர் ( iv, பக். 212.)
முகவை mukavai பெயர்ச்சொல் · Noun similar
முகவை என்பது, ஆய்வுகூடங்களில், திரவங்களை வைப்பதற்குப் பயன்படும் எளிமையான கொள்கலன் ஆகும், — beaker
முகர் mukar பெயர்ச்சொல் · Noun similar
முத்திரை
மூக்கர் mūkkar பெயர்ச்சொல் · Noun similar
கீழ்மக்கள் ()
முகவட்டு mukavaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
விலங்கின் நெற்றியுச்சியில் அணியும் அணிவகை
முகவலி mukavali similar
face-ache
முகவழி mukavaḻi பெயர்ச்சொல் · Noun similar
மூலம்
முகவவ்வால் mukavavvāl பெயர்ச்சொல் · Noun similar
சிவப்பும் சாம்பனிறமுங் கலந்த மீன்வகை
முகாவளி mukāvaḷi பெயர்ச்சொல் · Noun similar
எதிர்முகமாக்குகை
முகவரி இடம் mukavari iṭam similar
கணினி ஒன்றைப் பயன்படுத்துவோருக்குக் கிடைக்கக்கூடிய முகவரிகளின் முழுத்தொகுப்பு — address space
முகவரிகாண் mukavarikāṇ similar
கணிப் பொறி நினைவகத்தில் சேமிப்பு இடத்தை அடையாளங் கண்டறிதல். 2. முகவரிகாணி: வழக்கமாக இரு நிலைக் குறிபாட்டிலுள்ள எண். குறிப்பிட் இடத்தை இனங் காண்பது. கணிப்பொறி நினைவகத்தில் இவ்விடத்தில்… — address - 1
முக்கவர்த்தடி mukkavarttaṭi பெயர்ச்சொல் · Noun similar
மண்டா
முக வாதம் muka vātam similar
facial paralysis
முகவங்கு mukavaṅku பெயர்ச்சொல் · Noun similar
முகத்திற் படருந் தேமல் ()
முகவட்டம் mukavaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முகமண்டலம்
முகவணை mukavaṇai பெயர்ச்சொல் · Noun similar
இசைக்கருவி வகை
முகவளை mukavaḷai பெயர்ச்சொல் · Noun similar
வளைகள் கழலாதிருக்க அணியுந் தடைவளையம்