தேடல் · Search: tree
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
கெட்டியான, திடமான நடுத் தண்டுடன், உயரமாக வளரும் நிலைத்திணை (தாவரவினம்). — tree
அசைநிலைக் கிளவி. — tree
ஒரு பூட்ட விழ்ப்பி. இதில் உட்பலன், வெளிப்பலன் வழிகளின் வரைகலை குறியீடு மரத்தை ஒத்தி ருக்கும் — tree
உயிரைப் பெற்றுள்ள இனம், உயிரினம் எனப்படும். — //tolweb.org/tree/phylogeny.html]
யானை — elephant, tree, youth, shape, figure, sea, a head ornament
pipit, tree
snake, tree
பலா. — jack tree
இளமரம் — young tree
பாக்குமரம் — areca nut tree
பாக்குமரம் — areca nut tree
கமுகுமரம் — areca nut tree
ஆயிமரம் — indian elm tree
மரவகை — A tree
அரசமரக் கொம்பு — peepal tree pole
ஒரு மரவகை, ஒரு மரம் () — a tree
Balanced Tree என்ப தன் குறும் பெயர். தகவல் தொகுப்பு களின் தகவல் இருக்கும் இடத்தைக் காட்ட ஏற்பாடு செய்யும் ஒரு வழி. இதன் மூலம் எந்த ஒரு குறிப்பிட்ட பதிவையும் உடனடியாகத் திரும்பப் பெற மு… — B-tree
சமனாக்கிய மரம் என்று பொருள்படும் Balanced Tree என்பதன் குறும்பெயர். தரவுக் கட்டமைப்பு களில் தரவு இருக்கும் இடத்தைக் காட்ட ஏற்பாடு செய்யும் ஒரு வழி. இதன் மூலம் எந்த ஒரு குறிப்பிட்ட பதிவை… — B-tree
பனை — palm tree
யூஸ் நெட் இசைச்செய்திக் குழுக்களிலும், அஞ்சல் பட்டியல்களிலும் பயன்படுத்தப்படுகின்ற கேட்பொலி நாடா வினி யோகத்துக்கான ஒரு வழிமுறை. இந்த முறையில், பதிவு செய்யப்பட்ட ஒரு பாடல் பல்வேறு கிளைப்ப… — tape tree
துத்தநாகம் — zinc, tamarind tree
ஒரு மரத்தின் முனைகளாகக் கருதப்படுபவற்றை மாற்றக்கூடிய வகைப்படுத்தும் முறை. ஒருபொருள் வேர்முனையை அடைந்தவுடன், கடைசி இலை முனையுடன் அது பரிமாற்றிக் கொள்ளப்படுகின்றது — tree sort
tree sort
மாமரம் — mango tree
கிளை பிரி உருவகிப்புகளைப் பயன்படுத்தும் ஒரு தருக்க வழிமுறையாகும். மரத்தின் ஒவ்வொரு கிளைக் கணுவும் ஒரு தீர்வுசெய் புள்ளியைக் குறிக் கின்றன. கிளையின் நுனியில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்… — logic tree
போப்லார் அல்லது துவிப்போப் லார் எனப்படும் மரம். லேசான மஞ்சள் நிறம் கொண்டது. மென் மையானது. வேலைப்பாடுக்கு எளியது. வெள்ளை ஊசியிலை மரம் போல இதைப் பலவகைக் காரியங்களுக்குப் பயன்படுத்த முடிய… — tulip tree
ஆலமரம் — banyan tree
எந்த ஒரு மரத்தையும் இடது, வலது துணை மரங்களாகப் பிரித்தல். ஒவ்வொரு முறையிலும் ஒரு பெற்றோர் மற்றும் இரண்டுக்கு மேற்படாத குழந்தைகள் உள்ள தகவல் அமைப்பு — binary tree
ஒரு கனிதரும்,மருத்துவகுணமுள்ள மரம் — jujube tree
ஆலமரம் — banyan tree
ஆலமரம் — banyan tree
இதன் முனையங்கள், இந்த மரத்தை பெரிதும் உகந்த அளவில் செயற்படுமாறு செய் யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இது பெரும இணைப்பு மரத்திலிருந்து வேறுபட்டது. — minimal tree
வரிசைமுறை முனைகளில் கட்டுப்பாடு அமைக்கப்படும் கட்டமைப்பு. குடும்ப மரத்தின் தலைகீழ் வடிவ அமைப்பாக காகிதத்தில் தகவல் தொடர்பு குறிப்பிடப் படுகிறது. கட்டமைப்பின் உச்சம் அல்லது மரத்தின் மேற்பக… — tree network
tree diagram
தலைமைக் கட்டளைப் பட்டியலுக்கும் தொடர்புடைய துணைப் பட்டியல்களுக்கும் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் கூறும் ஒரு வரிசைமுறை நிரல் படம் — command tree
குறைந்த பட்ச மதிப்பீடுகளைக் கொண்ட மரம். Minimal tree and optimal merge tree என்பதைப் பார்க்கவும் — Huffman tree
வைய விரிவலையில் தரவுகளை கருப்பொருள் அடிப்படையில் வகைப்படுத்தி வரிசைப் படுத்தப்படும்முறை. ஒவ்வொரு வன்கயும் பல்வேறு கிளைகளாக உள் வகைகளாக பிரிக்கப் படும். அடிநிலையிலுள்ள கணுக்கள் குறிப்… — subject tree
ம் : எந்தவொரு சூழ்நிலையிலும் உள்ள மாற்றுகளை கூறும்படவிளக்கம். — decision tree
இரு பண்புகளைக் கொண்ட ஒரு வரைபடத்தில் உட்படம் (1) அது ஒருமரம்; (2) மூல வரைபடத்தின் அனைத்து மைய முனைகளையும் கொண்டிருக்கும் — spanning tree
huffmann tree
விண்டோஸ் 95 இயக்க முறையில், கணினி அமைப்பின் வன்பொருள் சாதனங்களின் வரையறைகள், தேவைகள் பற்றிய தரவுகள் அடங்கிய ஒரு தரவுக் கட்டமைவு (data structure). ஒரு மரத்தில் வேரில் தொடங்கி, கிளை … — hardware tree
மரமொத்த தகவல் அமைப்பை 'ஸ்கேன்'செய்வதற்கு உதவும் கூடுதல் சுட்டுகளைக் கொண்ட மர அமைப்பு — threaded tree
கந்தசட்கம், கரபுசம், சகடம், தமரத்தை மரம் — carambola tree
மரத்தின் பெரிய கிளை — bark of a tree
தமரத்தை () — carambola tree
மரப்பொந்து — Hole in a tree
தமரத்தை () — carambola tree
தரவுகளை ஒருங்கமைப்பின் ஒரு வடிவமான வரிசைமுறை வடிவமைப்பிற்கான வேறொரு பொருளின் பெயர் — tree structure
ஒரு வட்டினுள் பல்வேறு தகவல் குறிப்பேடுகளையும் துணைக் குறிப்பேடுகளையும் காட்டுகிற படிமுறை உருக்காட்சி — directory tree
பார்க்க: சேங்கொட்டை — marking-nut tree
செண்பக மரத்து செந்நிறப் பூக்கள் — a flowering tree
பலா மரத்து இலை — leaf of jack tree
தேற்றாங்கொட்டை (மலை.) — clearing-nut tree
A Palm tree field
மரத்தின் கன்று; இளமரம் — sapling,young tree
toad, malabar tree
இயக்கச் செயற்பாடுகள் மிகக் குறும எண்ணிக் கையில் நிகழும் வகையில் சரங்களை இணைக்கிற வரிசை முறையினை மரவடிவில் உருப்படுத்திக் காட்டுதல் — optical merge tree
swift, crested tree
பல்வேறு மாற்று முறைகளில் மிகச் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பதை நோக்கமாகக் கொண்ட மர தேடல் முறை — optimum tree search
shrews, indian tree
