வன்பொருள் மரவுரு
vaṉporuḷ maravuru
பொருள்கள் · Senses
1.
விண்டோஸ் 95 இயக்க முறையில், கணினி அமைப்பின் வன்பொருள் சாதனங்களின் வரையறைகள், தேவைகள் பற்றிய தரவுகள் அடங்கிய ஒரு தரவுக் கட்டமைவு (data structure). ஒரு மரத்தில் வேரில் தொடங்கி, கிளை பிரிவது போன்ற கட்டமைப்பைக் கொண்டிருக்கும். அதிலுள்ள ஒவ்வொரு கணுவும் (nodes) இயங்கும் ஒரு சாதனத்தைச் சுட்டுகிறது. இந்த வன்பொருள் மரவுரு அமைப்பு இயங்குநிலை யிலேயே வடிவமைக்கப்படு கிறது. ஒவ்வொருமுறை விண்டோஸ் 95 இயக்கப்படும் போதும் இந்தப் பட்டியல் புதுப் பிக்கப்படுகிறது. இந்த மரவுருப் பட்டியலே விண்டோஸ் 95 முறைமையின் இணைத்து இயக்கு (plug and play) திறனை or இயல்விக்கிறது
— hardware tree
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m64tzg9a/
தமிழ்“வன்பொருள் மரவுரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m64tzg9a/APA
Oliyon Research. (2026). வன்பொருள் மரவுரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m64tzg9a/MLA
"வன்பொருள் மரவுரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m64tzg9a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment