பி. மரம்

pi. maram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சமனாக்கிய மரம் என்று பொருள்படும் Balanced Tree என்பதன் குறும்பெயர். தரவுக் கட்டமைப்பு களில் தரவு இருக்கும் இடத்தைக் காட்ட ஏற்பாடு செய்யும் ஒரு வழி. இதன் மூலம் எந்த ஒரு குறிப்பிட்ட பதிவையும் உடனடியாகத் தேடி கண்டறி முடியும். — B-tree
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 186)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uj58s4d3/

தமிழ்
“பி. மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uj58s4d3/
APA
Oliyon Research. (2026). பி. மரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uj58s4d3/
MLA
"பி. மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uj58s4d3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment