{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "uj58s4d3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uj58s4d3/", "kind": "word", "headword": "பி. மரம்", "romanization": "pi. maram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:55.761074+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சமனாக்கிய மரம் என்று பொருள்படும் Balanced Tree என்பதன் குறும்பெயர். தரவுக் கட்டமைப்பு களில் தரவு இருக்கும் இடத்தைக் காட்ட ஏற்பாடு செய்யும் ஒரு வழி. இதன் மூலம் எந்த ஒரு குறிப்பிட்ட பதிவையும் உடனடியாகத் தேடி கண்டறி முடியும்.", "needs_definition": false, "gloss_en": "B-tree", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 186"}]}}