துலிப் மரம்

tulip maram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
போப்லார் அல்லது துவிப்போப் லார் எனப்படும் மரம். லேசான மஞ்சள் நிறம் கொண்டது. மென் மையானது. வேலைப்பாடுக்கு எளியது. வெள்ளை ஊசியிலை மரம் போல இதைப் பலவகைக் காரியங்களுக்குப் பயன்படுத்த முடியும் — tulip tree
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 645)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8vtkcs3t/

தமிழ்
“துலிப் மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8vtkcs3t/
APA
Oliyon Research. (2026). துலிப் மரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8vtkcs3t/
MLA
"துலிப் மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8vtkcs3t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment