தேடல் · Search: வெள்ளீயம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

வெள்ளீயம் veḷḷīyam பெயர்ச்சொல் · Noun
ஒரு வகை உலோகம், வேதியியல் தனிமம்
வெள்ளீயம் குளோரைடு veḷḷīyam kuḷōraiṭu prefix
ஒளிபுகும் திண்மம். அய்டிரோ குளோரிகக் காடியில் வெள்ளியத்தைக் கரைத்துப் பெற லாம். ஒடுக்கி, நிறம் நிறுத்தி — tin chloride
stanniferous
இரகில் irakil பெயர்ச்சொல் · Noun variant
வெள்ளீயம்
இராசிவங்கம் irācivaṅkam பெயர்ச்சொல் · Noun variant
வெள்ளீயம்
இராவில் irāvil பெயர்ச்சொல் · Noun variant
வெள்ளீயம்
இறாவில் iṟāvil பெயர்ச்சொல் · Noun variant
வெள்ளீயம்
ஈயம் īyam பெயர்ச்சொல் · Noun variant
(பெ) - ஈயம்
குடிலம் kuṭilam பெயர்ச்சொல் · Noun variant
வளைவு
சீருள் cīruḷ பெயர்ச்சொல் · Noun variant
ஈயம்
பூச்சீயம் pūccīyam பெயர்ச்சொல் · Noun variant
வெள்ளீயம்
வெள்ளை veḷḷai பெயர்ச்சொல் · Noun variant
ஒரு நிறம், வெண்மை
ஸீஸம் sīsam பெயர்ச்சொல் · Noun variant
வெள்ளீயம்
வெள்ளியம்பலம் veḷḷiyampalam பெயர்ச்சொல் · Noun similar
மதுரைக் கோயிலில் கூத்தப்பிரான் கால்மாறியாடிய மன்றம் .
வெளியன் veḷiyaṉ similar
சிவன்.
வெளியார் veḷiyār similar
புல்லறிவாளர், புறம்பானவர்
வெள்ளியார் veḷḷiyār பெயர்ச்சொல் · Noun similar
வெண்ணிறமுடையவர்
வெளியணு veḷiyaṇu similar
Ioni
வேலியழி vēliyaḻi வினைச்சொல் · Verb similar
வேலியை அழி; காவல் அடைப்பை நீக்கு
வேளையம் vēḷaiyam பெயர்ச்சொல் · Noun similar
வெற்றிலை பாக்கு
வெளியடை veḷiyaṭai பெயர்ச்சொல் · Noun similar
திரைச்சீலை
வெளியே veḷiyē பெயர்ச்சொல் · Noun similar
வெளியே =வெளிப்புறம்.
வெளியேற்று மையம் veḷiyēṟṟu maiyam similar
அச்சுக்கலையில், வாசகத்தை இடது, வலது ஒரங்களிடையே ஒரே சீராக மையப் படுத்துவதைக் குறிக்கிறது — flush center
வெள்ளியமேற்றல் veḷḷiyamēṟṟal similar
பித்தளை, வெண்கலம், செம்பு ஆகியவற்றிற்கு மெல்லிய வெள்ளியத் தகடேற்றல் — tinning
வெள்ளீயத் தாள் veḷḷīyat tāḷ similar
Tin foil
வேலியடை vēliyaṭai வினைச்சொல் · Verb similar
வேலிகட்டு
வெளியயிரு veḷiyayiru வினைச்சொல் · Verb similar
ஊருக்கு வெளியே ஒதுங்குதல்
வெளியேற்றம் veḷiyēṟṟam similar
Evacuation; Migration
கேலியம் kēliyam similar
வெண்ணிற உலோகம், நிறமாலை நோக்கிப் பகுப்பு விளக்குகளில் பயன்படுதல் — gallium
செலியம் celiyam பெயர்ச்சொல் · Noun similar
இலாமிச்சைப்புல்
செல்லியம் celliyam பெயர்ச்சொல் · Noun similar
கோழி
தெளியம் teḷiyam similar
தெளிவான நீர்மப் பாய்மம். அல்லது உறைந்த குருதியிலிருந்து பிரிந்த கணிமம். (ப்ளாஸ்மா). இது வெளிறிய மஞ்சள் நிற நீர்மம் பைபிரினோஜன் நீங்கியது. மற்ற வகையில் இது அமைப்பில் கணிமத்தை ஒத்தது. … — serum
தேலியம் tēliyam similar
மென்மையான சாம்பல்நிற உலோகம், தகடாக்கலாம். காரீயத் தாதுக்களிலும் காட்மியத் தாதுக்களிலும் காணப்படுவது. அதிக நச்சுத் தன்மையுள்ளது. இதன் கூட்டுப் பொருள்கள் ஒளிமின் கலங்கள் அகச்சிவப்பு உணர் கரு… — thallium
வல்லியம் valliyam பெயர்ச்சொல் · Noun similar
புலி — tiger
வள்ளியம் vaḷḷiyam பெயர்ச்சொல் · Noun similar
மிளகு ()
வாலியம் vāliyam பெயர்ச்சொல் · Noun similar
வாலிபம்
வெண்ணியம் veṇṇiyam similar
ஓர் உயிரியில் நிறமாதல் இல்லாத கால்வழிக் குறைபாடு. வெண்ணிய விலங்குகள் அல்லது மனிதரின் தோல், மயிர், கண்கள் ஆகியவை உரிய நிறத்துடன் இரா. (உயிர்) — albinism
வெண்ணீயம் veṇṇīyam similar
Pb(OH)2 2PbCO3. காரீய (II) கார்பனேட்டு அய்டிராக்சைடு. மிக முக்கியமான காரகக் காரீய கார்பனேட்டு. மின்னாற் பகுப்பு முறையில் வாணிப அளவில் உற்பத்தி செய்யப்படுவது. வெள்ளை வண்ணக் குழைவில… — white lead
வெறியம் veṟiyam similar
C2H2OH. இது தானியங்களிலிருந்து தயாரிக்கப் படும் மெதில் ஹைட்ராக்சைடு அல்லது மெத்தனால் என்பதிலி லிருந்து வேறுபட்டது — alcohol
வெலிகம் velikam பெயர்ச்சொல் · Noun similar
கற்றாழை
வெலீஇயோன் velīiyōṉ similar
வெல்வித்தோன்
வெளிசம் veḷicam பெயர்ச்சொல் · Noun similar
தூண்டில்
வெளிச்சம் veḷiccam பெயர்ச்சொல் · Noun similar
கண்ணில் தெரிவதற்குத் தேவையான ஒளி
வெள்ளிடம் veḷḷiṭam பெயர்ச்சொல் · Noun similar
இடைவெளி .
வேத்தியம் vēttiyam பெயர்ச்சொல் · Noun similar
அடையாளம் — identity, to be known
வேலிகம் vēlikam பெயர்ச்சொல் · Noun similar
கற்றாழை
பாபிட் pāpiṭ meaning
வெள்ளீயம், ஆன்டிமணி, செம்பு, ஈயம் ஆகியவை அடங்கிய ஒர் உலோகக் கலவை. தாங்கிப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது — babbitt
உருகு இழை uruku iḻai பெயர்ச்சொல் · Noun meaning
உருகு இழை என்பது 37% ஈயம், 63% வெள்ளீயம் கொண்ட உலோகக் கலவை ஆகும். அதிக மின்தடையும், குறைந்த உருகு நிலையும் கொண்டது. மின் சுற்றில் தவறுதலான மின் இணைப்பு ஏற்படும்போது அதிக மின்னோட்டம்…
இருவங்கம் iruvaṅkam பெயர்ச்சொல் · Noun meaning
வெள்வங்கம் (வெள்ளீயம்), கருவங்கம் (காரீயம்)
பியூட்டர் piyūṭṭar meaning
வெள்ளீயம், காரீயம், ஆண்டிமனி சேர்ந்த உலோகக் கலவை. ஆண்டிமனியைச் சேர்க்க கடினமாகும். செம்பைச் சேர்க்க மென்மையாகும். அழகுபடுத்தும் வேலைகளில் பயன்படுதல் — Pewter
உட் உலோகம் uṭ ulōkam meaning
ஓர் உலோகக்கலவை. பிஸ்மத் (50%) காரீயம் (25%), வெள்ளீயம் (12.5%) சேர்ந்த கலவை. உ.நி. 70 °செ. குறைந்த உருகுநிலையினால் தீப்பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுதல் — Wood's metal
உலோக மாரணம் ulōka māraṇam பெயர்ச்சொல் · Noun meaning
உலோகத்தை மடியச் செய்தல் வெள்ளீயம்- தாளகத்தால், காரீயம்- மனோசிலையால், உருக்கு- இலிங்கத்தால், தாம்பிரம்- கெந்தகத்தால், வெள்ளி- மாட்சிகத்தால், பொன்- நிமிளையால் மாண்டு போம்
காசிட்டரைட் kāciṭṭaraiṭ meaning
வெள்ளீயம் எடுக்கப்படும் கனிமப் பொருள் — cassiterite
செம்பித்தளை cempittaḷai meaning
70% செம்பும் 30% துத்தநாகமும் கலந்த ஓர் உலோகக் கலவை. இது ஒரு மட்டரக உலோகக் கலவை. வலிமை இன்றியமையாததாக இல்லாதிருக்கும் போது இது பயன்படுத்தப்படுகிறது — yellow brass
ஓதத் தடுப்பு ōtat taṭuppu meaning
சுவற்றில் ஈரம் புகாதவாறு அல் லது ஈரங்கசியாதவாறு தடுப்பதற்கான அமைவு dandelion metal : (உலோ.) டேண்டிலியான் உலோகம் : இது கடினமான உலோகக் கலவைகளில் ஒன்று. இதில் 72% ஈயம், 18% அஞ்சன… — damp proofing
செம் பித்தளை cem pittaḷai meaning
சிறந்த வார்ப்பட இயல்பும் எந்திர வினைத்திறனும் உடைய உயர்ந்த செப்புப் பித்தளை. இதில் 85% செம்பும், வெள்ளீயம், ஈயம், துத்தநாகம் வெவ்வேறு அளவுகளிலும் கலந்திருக்கும் — red brass
மென் உலோகக் கலவை meṉ ulōkak kalavai meaning
உராய்வினைத் தடுக்கும் மசகுப் பொருளாகப் பயன்படும் மென்மையான உலோகக் கலவை. இது, 50 பங்கு வெள்ளீயம், 2 பங்கு செம்பு, 4 பங்கு அஞ்சனம் கலந்து தயாரிக்கப்படுகிறது. மிகுந்த உராய்வுக்கு உள்ளாகும்… — babbitts metal
பங்க்கா வெள்ளீயம் paṅkkā veḷḷīyam meaning
இது ஓர் உயர்தரமான வெள்ளீயம், இது மலாக்காவிலும் பங்க்காவிலும் கிடைக்கிறது — bancatin
தாமிரம், வெள்ளீயம் ஆகியவற்றுடன் சிறிதளவு பாஸ்பரம் கலந்த ஓர் உலோகக் கலவை, இது பெரும்பாலும் தாங்கிகள் செய்யப் பயன்படுகிறது — phosphor bronze
அணுவாக்கச் செய்முறை ஒன்றின் மூலம் வெள்ளீயம் தயாரிக்கும் முறை. இது பழைய டச்சுச் செய்முறைப்படி தயாரித்த வெள்ளீயத்தின் வேதியியல் பண்புகளையே கொண்டிருக்கும் — carter process