தேலியம்

tēliyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மென்மையான சாம்பல்நிற உலோகம், தகடாக்கலாம். காரீயத் தாதுக்களிலும் காட்மியத் தாதுக்களிலும் காணப்படுவது. அதிக நச்சுத் தன்மையுள்ளது. இதன் கூட்டுப் பொருள்கள் ஒளிமின் கலங்கள் அகச்சிவப்பு உணர் கருவிகள், குறைந்த உருகுநிலைக் கண்ணாடிகள் முதலியவற்றில் பயன்படுகின்றன — thallium
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 435)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zx2gjqqq/

தமிழ்
“தேலியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zx2gjqqq/
APA
Oliyon Research. (2026). தேலியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zx2gjqqq/
MLA
"தேலியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zx2gjqqq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment