தேடல் · Search: வில் வாதம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

27 இல் 1–25 · 1–25 of 27

உடலின் ஒரு சிறு பகுதியில் அதாவது கைகள், பாதம், குரல்வளை போன்றவற்றில் இரத்தத்தில் கால்சிய அயனிகள் (அயனியாக்கிய கால்சியம்) இல்லாததன் காரணமாகத் தசைகள் சுருங்கிவிடுவதால் ஏற்படும் நோய் — tetany
வில்வட்டம் vilvaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
விற்றொழில்.
வில்வதளம் vilvataḷam பெயர்ச்சொல் · Noun similar
சிவபூஜைக்கு ஏற்றதான மூவிலைகளையுடைய வில்வத்தழை; வில்வ இலை; வில்வபத்திரம்; வில்வபத்திரி
வில்வம் vilvam பெயர்ச்சொல் · Noun similar
மர வகை
விழிவாதம் viḻivātam பெயர்ச்சொல் · Noun similar
இமைகளையாட்டும் கண்ணோய் வகை.
விளத்தம் viḷattam பெயர்ச்சொல் · Noun similar
விவரம் .
விவாதம் vivātam பெயர்ச்சொல் · Noun similar
சர்ச்சை
மூளையின் அடிப்பகுதியில் பிட்யூட்டரி சுரப்பி மற்றும் கண்நரம்புத் தடகுறுக்கமைவைச் சுற்றி வளைத்து உள் கழுத்துத் தமனிமுன் மற்றும்பின் மூளைத் தமனிகள். முன் மற்றும் பின் தொடர்புத் தமனிகளின் பின்னலி… — Willis' circle
கீல்வாதம் kīlvātam பெயர்ச்சொல் · Noun similar
உடற்சந்துகளில் உண்டாகும் வாத நோய்.
நீள் வட்டம் nīḷ vaṭṭam similar
ஒரு தள மட்ட வளைவு. இந்த வளைவின் புள்ளி எதிலுமிருந்து இரு நிலைத்த புள்ளிகளுக்குள்ள தொலைவுகளின் கூட்டுத்தொகை ஒரு நிலை எண்ணாக இருக்கும் பரப்பளவு = நீளவிட்டம் x குறுகியவிட்டம் x 0.7854 — ellipse
நீள்வட்டம் nīḷvaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
ellipse
வடம் vaṭam பெயர்ச்சொல் · Noun similar
கனமான கயிறு
வடாம் vaṭām பெயர்ச்சொல் · Noun similar
அரிசி, பருப்பு போன்றவற்றை காயவைத்து செய்யப்படும் அப்பள வகை — a type of poppadum
வட்டம் vaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
360 பாகையுனுள் இருப்பது வட்டம் ஆகும்.
வதம் vatam பெயர்ச்சொல் · Noun similar
கொலை — murder
வத்தம் vattam பெயர்ச்சொல் · Noun similar
சோறு
வாட்டம் vāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
சாய்வு விகிதம் - உயரத்திற்கும் கிடைமட்டத் தொலைவிற்கும் இடையேயான தகவு. gradient.
வாதம் vātam similar
* (பெ) - வாதம்
வாதாம் vātām பெயர்ச்சொல் · Noun similar
காண்க : வாதுமை
வில்மாடம் vilmāṭam பெயர்ச்சொல் · Noun similar
வில்போல் வளைந்த கட்டடப்பகுதி.
விதிவாதம் vitivātam பெயர்ச்சொல் · Noun similar
அரசனது ஆணை போன்ற விதிகளை விதிக்கும் வேதவாக்கிய வகை(விவேகசிந்பக்5.)
வில் வடிவ vil vaṭiva similar
arcuate
வடடம் vaṭaṭam similar
கேடகம், கைம்மணி, நாணயமாற்று வட்டம், சுற்று, சக்கரம், ஆலவட்டம், சந்தனக்கல், திரிகை, வளைவு, வாகு வலையம், ஆடை, மண்டலம், நீர்சால், சுழல் படை, நீர் எறிகருவி, தடவை, எல்லை
வாதாட்டம் vātāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
தருக்கஞ் செய்கை ()
வில் வாள் vil vāḷ similar
வில் போன்ற சட்டத்தில் உள்ள நாண்போல் ஏற்றப்பட்ட ஒடுங்கிய அறுப்பு வாள் — bow saw