தேடல் · Search: வில்லை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
பொத்தான் ஆங்கிலத்தில் உள்ள button என்ற சொல் மருவி, தமிழில் பொத்தான் என்று வழங்கப்படுகிறது. — button, lens, badge
கண்ணின் விழிவில்லை வடிவான — lenticular
ஒளிப் பேழைக் காட்சித் திரையில் ஒரு காலவரிசைப்படி வரைகலை உருக்காட்சிகளைக் காட்டுகிற கணினி வரைகலை மென்பொருள். — slide show
தகவல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவில்லை அனுப்பும் முறையைக் கடைப்பிடிக்கின்ற,பாட்டைக் கட்டமைப்பில் அமைந்த ஒரு குறும்பரப்புப் பிணையம் (பணி நிலையங்கள் ஒற்றை,பகிர்வு தகவல் நெடுவழியில் பிணைக்கப்ப… — token bus network
தரவு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வில்லை அனுப்பும் முறையைக் கடைப்பிடிக்கின்ற, பாட்டைக் கட்டமைப்பில் அமைந்த ஒரு குறும்பரப்புப் பிணையம் (பணி நிலையங்கள் ஒற்றை, பகிர்வு தரவு நெடுவழியில் பிணைக்… — token bus network
1. ஒரு நிரல் தொடரமைப்பு மொழியில் உள்ள ஒரு பெயர் அல்லது பொருளைக் குறிப்பிடுகின்ற குறியீடு. 2. ஒரு குறிப்பிட்ட நிலையத்தில் இணைய சமிக்கை மூலம் குறிப்பிட சில வழித் தடங்களில் பயன்படுத்த… — token
வில்லை
மாத்திரை
மங்கலான மஞ்சள் நிறம்
ஒரு பொருளை வாங்குவதற்கு கொடுக்கப்படும் பணம். — cost, price
(விவசாயம்) உருவாக்கு — produce (in agriculture)
விரும்பப்படும் தன்மை,(குறள் 804).
சத்தம், சீழ்க்கை
மார்பின் பக்கம்
மார்பின் பக்கம்
நிலம் முதலியவற்றின் பிளப்பு
ஒரு மரம்
விழா.
விழா = விசேசம்.
விரும்பப்படுகின்ற, காதலித்த, (குறள் 1191).
விதைத்தாவர முளைக்கருவின் முதல் இலை. முளைக்கும் விதைக்கு உணவளிப்பது. மாவிதையில் இரு விதை இலைகளும் நெல்லில் ஒரு விதைஇலையும் உள்ளன — cotyledon
இடையூறு
ஒரு செயலைச் செய்து, அதற்குரிய பலனை உருவாக்கு.
பலன் — result, effect
இன்பநுகர்வு