விலை

vilai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பொருளை வாங்குவதற்கு கொடுக்கப்படும் பணம். — cost, price
மூலம் · source: தமிழ் விக்சனரி (விலை)
2.
வில, மதிப்பு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 249)
3.
ஒரு பொருள் அல்லது பணிக்காக அளிக்கப்படும் தொகை. பணத்தில் குறிப்பிடப்படுவது — price
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 101)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w2jhp2ra/

தமிழ்
“விலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w2jhp2ra/
APA
Oliyon Research. (2026). விலை. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/w2jhp2ra/
MLA
"விலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w2jhp2ra/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment