அடையாள வில்லை

aṭaiyāḷa villai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. ஒரு நிரல் தொடரமைப்பு மொழியில் உள்ள ஒரு பெயர் அல்லது பொருளைக் குறிப்பிடுகின்ற குறியீடு. 2. ஒரு குறிப்பிட்ட நிலையத்தில் இணைய சமிக்கை மூலம் குறிப்பிட சில வழித் தடங்களில் பயன்படுத்தப்படுவது. எட்டு 1-கள் போன்ற துண்மிகளின் தொகுதி — token
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அடையாளி, வில்லை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1461)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wy5jkbdp/

தமிழ்
“அடையாள வில்லை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wy5jkbdp/
APA
Oliyon Research. (2026). அடையாள வில்லை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wy5jkbdp/
MLA
"அடையாள வில்லை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wy5jkbdp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment