தேடல் · Search: வலிப்பு நோய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

25 இல் 1–25 · 1–25 of 25

apolectic : apoplectical
சிலவகைக் காக்காய் வலிப்பு நோயின் போது ஏற்படும் கனவு நிலை. இதில் எல்லா நிகழ்வுகளும் ஏற்கனவே நடந்தது போன்று அறிமுகமான நிகழ்வுகள் என்ற உணர்வு ஏற்படும் — dejavuphenomenon
காக்காய் வலிப்பு அடிக்கடி வருவதைக் குறைக்கும் மருந்து — antiepileptic
மூளை ஒரு கணிப்பொறி போன்றது. கணிப்பொறி போலவே, மூளை அணுக்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டள்ளன. மின்னணு வேகத்தில் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் தொடர்பு கொள்கின்றன. சில வேளைகளில் மூளையில் வழக்… — epilepsy
வலிப்புநோய் valippunōy similar
மூளையின் குருதிப் பெருக்கினால் பெரும் பாலும் விளைகிற உணர்ச்சி, செயல் ஆகியவற்றின் இழப்பு — apoplexy
வலிப்பு valippu பெயர்ச்சொல் · Noun similar
நிலைபேறு
வாளிப்பு vāḷippu பெயர்ச்சொல் · Noun similar
உடல் தோற்றத்தில் உருட்சிதிரட்சி; கொழுகொழுப்பு; செழுமை
வாழிப்பு vāḻippu பெயர்ச்சொல் · Noun similar
மதர்ப்பு .
வலிநோய் valinōy பெயர்ச்சொல் · Noun similar
காக்கைவலி
வள்ளிப்புரி vaḷḷippuri பெயர்ச்சொல் · Noun similar
நெல்லைச் சேர்க்கட்டும்போது சுற்றிபிடித்துக்கொள்ள அமைக்கும் வைக்கோற் புரி
காரோயின் kārōyiṉ meaning
ஃபெனிட்டாவின் சோடியம், ஃபினோபார் பீட்டோன் இரண்டும் கலந்த கலவை மருந்தின் வணிகப் பெயர். காக்காய் வலிப்பு நோய்க்கு இது பயன்படுகிறது — Garoin
குரக்குவலி kurakkuvali பெயர்ச்சொல் · Noun meaning
குரங்குக்குவரும் வலிப்பு நோய்
குறட்டுவாதம் kuṟaṭṭuvātam பெயர்ச்சொல் · Noun meaning
வலிப்பு நோய்வகை
மூளை வலிப்பு mūḷai valippu meaning
மூளையில் இரத்த நாளத்தில் உண்டாகும் அடைப்பால் ஏற்படும் திடீர் வலிப்பு நோய். இதனால், ஒரு புறமாகச் செயலற்ற தன்மையூட்டும் வாத நோய் உண்டாகலாம் — stroke
எத்தோட்டாயின் ettōṭṭāyiṉ meaning
கடுமையான காக்காய் வலிப்பு நோய்க்கு எதிரான மருந்து — ethotoin
ஃபெனிண்டியோன் ḵpeṉiṇṭiyōṉ meaning
இரத்த உறைவுக்கு எதிராக வாய்வழி கொடுக்கப்படும் மருந்து குருதியுறைவுக்கோளாறு களில் பெருமளவு பயன்படுத்தப் படுகிறது. phenobarbitone : ஃபெனாபார் பிட்டோன் : காக்காய் வலிப்பு நோய்க்குக் க… — phenindione
ஃபெனிட்டாயின் ḵpeṉiṭṭāyiṉ meaning
கடுமையான காக்காய் வலிப்பு நோய்க்குப் பயன்படுத்தப்படும் வலிப்பு நீக்க மருந்து, சில சமயம், ஃபெனோபார்பிட்டோனும் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது — phenytoin
இலேசான காக்காய் வலிப்பு நோய்க்கு எதிராகப் பயன்படுத்தப்படும் மருந்து — ethosuximide
காக்காய்வலிப்பு kākkāyvalippu பெயர்ச்சொல் · Noun meaning
கால் கை வலிப்பு நோய்வகை
பேறுகால வலிப்பு pēṟukāla valippu meaning
கருவுற்றிருக்கும் போது அல்லது மகப்பேற்றின் போது பெண்களுக்குத் திடீரென்று தோன்றும் வலிப்பு நோய் — eclampsia (eclempsy)
நரம்புத் தோல் தடிப்பு நோய். இது ஒரு பரம்பரை நோய். இந்த நோயுள்ளோருக்கு வலிப்பு நோய், மனநோய், மூளையில் கட்டி, தோலில் தடிப்புகள் மற்றும் கட்டிகள் காணப்படும். இந் நோய்க்கு முறையாக சிகிச்சை இத… — Bourneville's disease
வீடியோ ஆட்ட வலிப்பு vīṭiyō āṭṭa valippu meaning
ஒளி தாங்கா வலிப்பு நோய் — video-game epilepsy
பொட்டெலும்பு மடலில் வலிப்பு நோய்க் கசிவு காரணமாக ஏற்படும் பகுதி பிடிப்பு — gelastic epilepsy
காக்காய் வலிப்பு நோய் போன்ற திடீர்த்தாக்குதல் தொடர்புடைய — ictal
நான்கு நாட்களுக்கு ஒருமுறை வரும் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு நோய் — quartan