ஃபெனிண்டியோன்

ḵpeṉiṇṭiyōṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்த உறைவுக்கு எதிராக வாய்வழி கொடுக்கப்படும் மருந்து குருதியுறைவுக்கோளாறு களில் பெருமளவு பயன்படுத்தப் படுகிறது. phenobarbitone : ஃபெனாபார் பிட்டோன் : காக்காய் வலிப்பு நோய்க்குக் கொடுக்கப்படும் பார்பிட்டுரேட்டு என்ற மருந்து. இது நீண்ட நேரம் வேலை செய்யக்கூடியது. — phenindione
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 842)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zmyh3kgy/

தமிழ்
“ஃபெனிண்டியோன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zmyh3kgy/
APA
Oliyon Research. (2026). ஃபெனிண்டியோன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zmyh3kgy/
MLA
"ஃபெனிண்டியோன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zmyh3kgy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment