தேடல் · Search: வர்ம மருத்துவம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
15 இல் 1–15 · 1–15 of 15
வர்ம மருத்துவம்
varma maruttuvam
ஒரு மனிதனின் உடல் நிலைக்கு அவனது நரம்பு மண்டலம் மட்டுமே முழுமுதற் காரணம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒர் உடல் நலக்காப்பு முறை — chiropractice
தசையைப் பிடித்துவிட்டு நோயைக் குணப்படுத்தும் வர்மப்பிடி மருத்துவ முறை — osteopathy
தண்டெலும்பில் தடவி நரம்புகளின் செயற் தடுப்பு நோவினைக் குணப்படுத்தும் முறை chiropractor : வர்ம மருத்துவம்; கரப்பொருத்தர் : தண்டெலும்பில் தடவி நரம்புகளின் செயல் தடுப்பு நோவினைக் குணப் படு… — chiropractice
வசியத்துயில் போன்ற வழிகளினால் மனநோய்க்கு மருத்துவம் செய்தல் — psychptherapeutics
ORT
வெப்பத்தின் மூலம் நோய் களைக் குணப்படுத்தும் முறை — thermotherapy
bacteriotherapy
aeromedicine
காற்று வெளிக்கப்பாலுள்ள பயணம் பற்றிய மருத்துவம். ஒ. aviation, space medicine. (வா.அறி) — aero-space medicine
உணர்வு அல்லது உணவியல் பிரச்சினைகளுடைய நோயாளிகளின் ஒரு குழுமத்துக்கு உளவியல் மருத்துவமளித்தல் — group therapy
உடலில் சில மரங்களைப் பயன்படுத்தி மருத்துவம் செய்தல் — xylotherapy
மருத்துவர் பரிசோதனை மூலம் நோயினைக் கண்டறிந்து, அதற்கு தகுந்த படி மருந்தினைக் கொண்டு, நோயாளியைக் (அந்நோயினை) குணப் படுத்துதலே, மருத்துவம் எனப்படும்.இதில் பல வகைகள் உண்டு.
உட்பகை ()
ஆங்கில மருத்துவத்திற்கு மாற்றான மருத்துவம்.