வர்ம மருத்துவம்

varma maruttuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மனிதனின் உடல் நிலைக்கு அவனது நரம்பு மண்டலம் மட்டுமே முழுமுதற் காரணம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒர் உடல் நலக்காப்பு முறை — chiropractice
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 284)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y7d4fb7u/

தமிழ்
“வர்ம மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y7d4fb7u/
APA
Oliyon Research. (2026). வர்ம மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y7d4fb7u/
MLA
"வர்ம மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y7d4fb7u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment