வர்ம மருத்துவர்

varma maruttuvar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தண்டெலும்பில் தடவி நரம்புகளின் செயற் தடுப்பு நோவினைக் குணப்படுத்தும் முறை chiropractor : வர்ம மருத்துவம்; கரப்பொருத்தர் : தண்டெலும்பில் தடவி நரம்புகளின் செயல் தடுப்பு நோவினைக் குணப் படுத்தும் மருத்துவர். — chiropractice
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கரப்பொருத்து · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 284)
2.
தசை மற்றும் முட்டுகளைப் பிடித்து விடுவதால் நோய் நீக்கும் வர்மப் பிடி மருத்துவர் — osteopath
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: எலும்பு நோயியலார் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 782)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/atzjsque/

தமிழ்
“வர்ம மருத்துவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/atzjsque/
APA
Oliyon Research. (2026). வர்ம மருத்துவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/atzjsque/
MLA
"வர்ம மருத்துவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/atzjsque/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment