{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/atzjsque/", "data": {"id": "atzjsque", "url": "https://nigandu.oliyonresearch.com/e/atzjsque/", "kind": "word", "headword": "வர்ம மருத்துவர்", "romanization": "varma maruttuvar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:59.324468+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தண்டெலும்பில் தடவி நரம்புகளின் செயற் தடுப்பு நோவினைக் குணப்படுத்தும் முறை chiropractor : வர்ம மருத்துவம்; கரப்பொருத்தர் : தண்டெலும்பில் தடவி நரம்புகளின் செயல் தடுப்பு நோவினைக் குணப் படுத்தும் மருத்துவர்.", "needs_definition": false, "gloss_en": "chiropractice", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["கரப்பொருத்து"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 284"}, {"n": 2, "definition_ta": "தசை மற்றும் முட்டுகளைப் பிடித்து விடுவதால் நோய் நீக்கும் வர்மப் பிடி மருத்துவர்", "needs_definition": false, "gloss_en": "osteopath", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["எலும்பு நோயியலார்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 782"}]}}