மாற்று மருத்துவம்

māṟṟu maruttuvam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆங்கில மருத்துவத்திற்கு மாற்றான மருத்துவம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாற்று மருத்துவம்)
2.
அலகுமுனை மருத் துவம் (அக்குபங்ச்சர்), உயிரியல் பின்னூட்டு, வர்ம மருத்துவம், இனமுறை மருத்துவம் (ஓமியோபதி), தசைத் தளர்ப்பீடு யோகம் போன்ற மாற்று மருத்துவமுறைகள் — alternative medicine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 102)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/msearyw8/

தமிழ்
“மாற்று மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/msearyw8/
APA
Oliyon Research. (2026). மாற்று மருத்துவம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/msearyw8/
MLA
"மாற்று மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/msearyw8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment