தேடல் · Search: வரைபடம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

வரைபடம் varaipaṭam பெயர்ச்சொல் · Noun
வரைபடம் - ஒரு பரப்பின், அடிப்படை ஆதார பொருட்கள் ,பிரதேசங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை விளக்கும் ஒரு படம்
நிரல் படம் niral paṭam variant
செங்குத்தான அல்லது கிடைமட்டமான கோடுகளாகவோ, அல்லது பட்டையாகவோ வட்டப் படமாகவோ, தரவுவை சிறுசிறு துண்டுகளாகப் பிரித்து படமாக அமைத்துக் காட்டுதல் — chart
வார்னியர்-ஆர் vārṉiyar-ār variant
அமைப்பு ஆய்வு மற்றும் வடிவமைப்புக்கு மென் பொருள் பொறியியல் துறையில் பயன்படுத்தப்படும் வரைகலை வரைபட தொழில்நுட்பம் — warnier-orr diagram
வரை படம் varai paṭam similar
Graph
வரைப் படம் varaip paṭam similar
Graph
வரைப்படம் varaippaṭam similar
பட்டை வரைபடம் போன்ற அளவிடக்கூடிய தகவலை எளிதில் காணும் வண்ணம் குறிப்பிடல். செங்குத்தான அல்லது கிடைமட்டமான கோடுகளாகவோ அல்லது வட்டப்படம், போன்ற முறையில் தகவலை சிறு சிறு துண்டுகளாகப் பி… — chart
வட வரைபடம் vaṭa varaipaṭam similar
கணினி அமைப்பில் அதன் பாகங்களையும் புறச்சாதனங்களையும் இணைக்கும் வடங்களின் பாதைகளைக் காட்டும் திட்ட வரைபடம். கணினியின் வட்டகங்களை அவற்றின் இயக்கிகளோடு இணைக்கும் வட இணைப்புகளைப் புரிந்துகொள்ள… — cabling diagram
வட்ட வரைபடம் vaṭṭa varaipaṭam similar
தகவல்களைக் குறித்துக் காட்ட உதவும் வரைபடம். இதில் தகவல்கள் ஒரு வகை வட்ட வடிவில் வரிசைப் படுத்தப்படு கின்றன. இதனால் தகவலின் ஒவ்வொரு இனத்தையும் ஒருங் கிணைந்த தகவலாகக் கண்ணால் பார்க்கலாம். — pie chart
வழிவரை படம் vaḻivarai paṭam similar
இஃது ஒரு விளக்கப் படம். அம்புக் குறிகளால் இணைக்கப் பெற்ற குறிகளைப் பயன்படுத்து வது குறிப்பிட்ட சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்குரிய செயல் ஒழுங்கைக் காட்டுவது. பா. algorithm — flowchart, diagram
வரைப்பட முறை varaippaṭa muṟai similar
Graphical method
வெண் வரைபடம் veṇ varaipaṭam similar
கணங்களின் (sets) மீதான செயல்பாடுகளின் விடையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒருவகை வரைபடம். ஒரு செவ்வகம் முழுதளாவிய கணத்தைக் குறிக்கும். அதனுள் இருக்கும் வட்டங்கள், பொருள்களின் கணங்களைக் க… — venn diagram
வென் வரைபடம் veṉ varaipaṭam similar
கணங்களின் (sets) மீதான செயல்பாடுகளின் விடையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒருவகை வரைபடம்.ஒரு செவ்வகம் முழுதளாவிய கணத்தைக் குறிக்கும்.அதனுள் இருக்கும் வட்டங்கள்,பொருள்களின் கணங்களைக் குறி… — venn diagram
வளிய வரை படம் vaḷiya varai paṭam similar
1.மூச்சியக்க அசைவுகளின் வரைபடப் பதிவு. 2. காற்று அல்லது வாயுவைச் செலுத்திய பிறகு எடுக்கப்பட்ட எக்ஸ்ரே படம் — pneumogram
விவர வரைபடம் vivara varaipaṭam similar
ஹிப்போவின் (HIPO) ஒரு மாடுலில் (module) பயன்படுத்தப்படும் தரவுப் பொருள்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட பணியைக் குறிப்பிடும் வரைபடம் — detail diagram
வரிப்படம் varippaṭam similar
Diagram
வரடம் varaṭam பெயர்ச்சொல் · Noun similar
அன்னம்
வரதம் varatam பெயர்ச்சொல் · Noun similar
வரமளிப்பது
வராடம் varāṭam பெயர்ச்சொல் · Noun similar
மராட தேசம்
வராத்தம் varāttam பெயர்ச்சொல் · Noun similar
கட்டளை ()
வழிகாட்டு வரைபடம் vaḻikāṭṭu varaipaṭam similar
செதுக்கு வேலைப்பாடு செய்பவருக்கு அறிவுறுத்தங்கள் அடங்கிய ஒரு வரைதாள் — key drawing
வார்னியர் - ஆர் வரைபடம் vārṉiyar - ār varaipaṭam similar
அமைப்பு ஆய்வு மற்றும் வடிவமைப்புக்கு மென்பொருள் பொறியியல் துறையில் பயன்படுத்தப்படும் வரைகலை வரைபட தொழில் நுட்பம் — warnier-orr diagram
வரைச் சட்டம் varaic caṭṭam similar
பொருள்சார் செயல்வரைவு அடிப்படையில், பயன்பாடுகளை உருவாக்குவதற்கான பொதுவானதொரு துணைப் பொறி யமைவு வடிவமைப்பு. இது அருவ வகைப்பாடுகளையும், உருவ வகைப் பாடுகளையும் கொண்டது. பொருள்சார்… — frame work
அச்சு வரைபடம் accu varaipaṭam similar
ஓர் அச்சடிப்பிக்கு ஒரு வெளிப்பாட்டு அறிக்கையின் உருப்படிவத்தை வரைவதற்குப் பயன்படும் படிவம். இது அச்சடிப்பி இடப்பரப்பு வரைபடம், அச்சடிப்பி வடிவமைப்புப் படிவம், அச்சுப்பக்க அமைப்புத் தகடு என்ற… — print chart
கட்ட வரைபடம் kaṭṭa varaipaṭam similar
தரவுகளை செயலாக்கம் செய்யப்படுகின்ற தருக்க வரிசையை குறிப்பிடும் வரைபட வடிவம் — block diagram
நுண் வரைபடம் nuṇ varaipaṭam similar
1. நுட்பமான அசைவுகளை உருப்பெருக்கி, பதிவு செய்வதற்கான ஒரு சாதனம், 2. நுண்ணோக்காடி மூலம் பார்க்கப்படும் ஒரு பொருளின் அல்லது மாதிரிப் பொருளின் ஒளிப்படம். — micrograph
பட்டை வரைபடம் paṭṭai varaipaṭam similar
செங்குத்தான குறுக்குப் பட்டியல் புள்ளி விவரத் தகவல்களை வரைபடமாக வழங்க அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. செங்குத்துக் களங்களுக்கான அகலம், இடைவெளி அளவு கூட்டெண்னிக்கை ஆகியவற்றைக் குறிப்பிடுக… — histogram
பட்டைவரைபடம் paṭṭaivaraipaṭam similar
வணிக வரைபடத் தொகுப்புகளில் பரவ லாகப் பயன்படும் வரைபடம். கால அட்டவணையைக் காட்டுவதற்குப் பயன்படுவது — barchart
மர வரைபடம் mara varaipaṭam similar
tree diagram
விளக்க வரைபடம் viḷakka varaipaṭam similar
ஒரு புனையா ஒவியம் அல்லது சித்திர வரையுரு — diagram
வார்ப்படம் vārppaṭam பெயர்ச்சொல் · Noun similar
உருக்கி வார்க்கப்பட்டது
கேன்ட் வரைபடம் kēṉṭ varaipaṭam similar
பணிகள் அல்லது நடவடிக்கைகளின் ஆரம்பம் மற்றும் முடிவு முனைகளைக் குறிப்பிட நேர அடிப்படையில் பட்டைக் கோடு அல்லது அம்புக்குறி மூலம் குறிப்பிடும் வரைபடம். ஒரு திட்டத்தின் குறிப்பிட்ட காலக்கெடு… — gantt chart
கோட்டு வரைபடம் kōṭṭu varaipaṭam similar
வணிகத் தரவுகளை x, y அச்சு களிடையே ஒரு கோடாகக் காட்டுதல் line circuit : வரிச்சுற்று : சுற்றின் இயற்பியல் வழி தரவு தொடர்பு இணைப்பைப் போன்றது. — line chart
தள வரைபடம் taḷa varaipaṭam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வலைதளத்தின் வரைபடம். — site map
தளவரைபடம் taḷavaraipaṭam similar
உடலின் ஒரு குறிப்பிட்ட அடுக்கின் எக்ஸ்ரே கதிர்ப்படம் — tomogram
பெர்ட் வரைபடம் perṭ varaipaṭam similar
காலத்திற்கு எதிரான பணிக் கூறுகளின் கூட்டுச் சார்புடைமைகளைக் குறிக்கும் வரை படம். இது வட்டங்களாகவும், இணைப்புக் கோடுகளாகவும் வரைகலை முறையில் காட்டப் பட்டிருக்கும் — PERT chart
பொது வரைபடம் potu varaipaṭam similar
எந்திரத்தின் அல்லது பிற பொருள்களின் அமைப்பினைக் காட்டும் வரைபடத்தை வீத அளவுப்படி வரைதல். இதில் எந்திரத்தில் உறுப்புகள் ஒன்றோடொன்று கொண்டுள்ள தொடர்பும், அவை அமைந்திருக்கும் இடமும் குறிக்கப்பட்… — general drawing
வரைகோட்டுப் படம் varaikōṭṭup paṭam similar
வடிவத்தின் புற விளிம்பை இடையீடற்ற கோட் டினால் குறிப்பதின் மூலம் பொருள்களை படமாக வரையும் முறை — line drawing
வரைபட பதிவு varaipaṭa pativu similar
பதிவேடு வைக்கும் சாதனம். பேனாவை வலது அல்லது இடது புறமாகத் திருப்பி அடியிலிருக்கும் காகிதத்தில் வரைபடங்கள் வரைவது — chart recorder
வரைபட அடிக்கட்டகம் varaipaṭa aṭikkaṭṭakam similar
உலோகச் சட்டம் இதன் மீது கம்பியிழுத்தல், துளைகள் மற்றும் பிற மின்னணு தொகுப்புகளைப் பொருத்த முடியும் — chartchassis
வெங்காய வரைபடம் veṅkāya varaipaṭam similar
ஒரு அமைப்பினை வரைபட முறையில் குறிப்பிடுவது. குழி வட்டங்களாகக் காட்டப்படுகிறது.வட்டத்தின் உள்ளே வட்டங்களாக அமைத்து, இறுதி உள்வட்டமே மையமாகும்.மற்ற வெளிவட்டங்கள் அதைச் சார்ந்து இருப்பவை — onion diagram
வெட்டுவாய் வரைபடம் veṭṭuvāy varaipaṭam similar
ஒரு பொருள் செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக வெட்டப்பட்டது போன்று, அப் பொருளின் உள்ளுறுப்புகளைக் காட்டும் வரைபடம் — section
அமைப்பு வரை படம் amaippu varai paṭam similar
ஒன்றுக்கொன்று தொடர்புடைய கட்டுப்பாடு அளவை நிரல் தொடர்கூறுகள் அல்லது நிறுவனம் ஆகியவற்றை ஆவணப் படுத்தக்கூடிய வடிவமைப்புக் கருவி. மேலிருந்து கீழிறங்கும் நிரல் தொடரமைப்பை வரை படமுறையில் … — structure chart
அமைப்பு வரைபடம் amaippu varaipaṭam similar
வரைபடத்தின் வகைகளில் ஒன்று — system chart
உரைபாடம் uraipāṭam பெயர்ச்சொல் · Noun similar
மூலமும் உரையும்
ஒரு தரவு தொடரை ஒரு நேர அச்சு இல்லாமல் இன்னொரு தரவு தொடருக்கு எதிராக வரைவதற்கு அனுமதிக்கிற வடிவம். இது இரு தொடர்களுக்குமிடையில் இணைத்தொடர்பு இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கப் பயன்ப… — X-Y chart
ஒரு தகவல் தொடரை ஒரு நேர அச்சு இல்லாமல் இன்னொரு தகவல் தொடருக்கு எதிராக வரைவதற்கு அனுமதிக்கிற வடிவம். இது இரு தொடர்களுக்கு மிடையில் இணைத்தொடர்பு இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கப் பயன்… — XY chart
செயல் வரைபடம் ceyal varaipaṭam similar
எல்லா அளவுகளும், தேவையான பணிக் குறிப்புகளும் கொண்ட பணியை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு உதவுகிற வரைபடம் — working drawing
தொடர் வரைபடம் toṭar varaipaṭam similar
குறியீடுகள் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கும் வரிகளைக் கொண்டு வரையப் படும் வரைபடம். இப்படத்தில் பின்வருவன இடம் பெறலாம். 1. குறிப்பிட்ட நிரலாக்கத் தொடர் இயக்கத்தின் தருக்க முறை மற்றும் தொடர்ச்சிய… — flow chart
நீரறைப்படம் nīraṟaippaṭam similar
காற்று அல்லது வாயுவை நிற ஊடகமாக ஊசிமூலம் செலுத்தி பெருமூளை நீரறையின் கதிர்ப் படம் — ventriculogram
பரப்பு வரைபடம் parappu varaipaṭam similar
area graph
பரவு வரைபடம் paravu varaipaṭam similar
எக்ஸ் மற்றும் ஒய் அச்சுகளில் குறிக்கப்படும் இரு மாறியல் மதிப்புருக்களுக் கிடேயேயுள்ள உறவு நிலையைக் குறித்துக் காட்டும் வரைபடம் SCBU : குழந்தைகள் சிறப்புக் கவனிப்புப் பகுதி. — scattergram
பாய்வு வரைபடம் pāyvu varaipaṭam similar
diagram, flow
மூளை வரைபடம் mūḷai varaipaṭam similar
encephalogram
வகை நுணுக்க வரைபடம் vakai nuṇukka varaipaṭam similar
ஒர் எந்திரத்தின் அல்லது வேறு பொருட்களின் வகை நுட்பங்கள், பரிமாணங்கள், பயன்படும் பொருட்கள், உறுப்புகளின் எண்ணிக்கை, செயற்பாடுகள் ஆகிய விவரங்கள் அடங்கிய வரைபடம் — detail drawing
வண்ண அமைபடம் vaṇṇa amaipaṭam similar
சில குறிப்பிட்ட துண்மிகளைக் கொண்டு அதிக வேலை வாங்குவதற்காக, கணினி வரைபட முறையிலுள்ள ஒரு திட்டம் — colour map
வரைபவர் varaipavar similar
1) மாற்றுண்டியலை எழுதிக் கையெழுத்திட்டு வசூலுக்கு அனுப்புவர். 2) காசோலையில் கையெழுத்திட்டுப் பெறுநருக்கு அனுப்புபவர். இதனால் எழுதிய தொகைக்குப் பெறுநர் பணம் பெறலாம் — drawer
வலிபதம் valipatam பெயர்ச்சொல் · Noun similar
பாகு முதலியன கட்டியாகும் நிலை
வளிய மூளை வரைபடம் vaḷiya mūḷai varaipaṭam similar
வளிய மூளை வரைபதிவின்போது, மூளையின் நீரறைகள் மற்றும் சிலந்தியுரு உறையடி வெளியின் எடுக்கப்படும் எக்ஸ்ரே படம் — pneumoencephalogram
எந்திர வரைபடம் entira varaipaṭam similar
கருவிகளைப் பயன்படுத்தி வரையப்படும் படம். எந்திரங்களின் வடிவமைப்புகள் இவ்வாறு வரைபடமாக வரையப்படுகின்றன — Mechanical drawing
எந்திர வரைப்படம் entira varaippaṭam similar
கருவிகளைப் பயன்படுத்தி வரையப்படும் படம். எந்திரங்களின் வடிவமைப்புகள் இவ்வாறு வரைபடமாக வரையப்படுகின்றன — mechanical drawing