விளக்க வரைபடம்

viḷakka varaipaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு புனையா ஒவியம் அல்லது சித்திர வரையுரு — diagram
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 220)
2.
மின் இணைப்புகளையும் பல்வேறு உறுப்புகளையும் காட்டும் மின்னியல் அல்லது மின்னணுவியல் சுற்றுவழியின் வரைபடம் — schematic
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 547)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/26v6wwsr/

தமிழ்
“விளக்க வரைபடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/26v6wwsr/
APA
Oliyon Research. (2026). விளக்க வரைபடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/26v6wwsr/
MLA
"விளக்க வரைபடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/26v6wwsr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment