வட்ட வரைபடம்

vaṭṭa varaipaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தகவல்களைக் குறித்துக் காட்ட உதவும் வரைபடம். இதில் தகவல்கள் ஒரு வகை வட்ட வடிவில் வரிசைப் படுத்தப்படு கின்றன. இதனால் தகவலின் ஒவ்வொரு இனத்தையும் ஒருங் கிணைந்த தகவலாகக் கண்ணால் பார்க்கலாம். — pie chart
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1115)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8tnrc3wq/

தமிழ்
“வட்ட வரைபடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8tnrc3wq/
APA
Oliyon Research. (2026). வட்ட வரைபடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8tnrc3wq/
MLA
"வட்ட வரைபடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8tnrc3wq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment