எக்ஸ்-ஒய் வரைபடம்

eks-oy varaipaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தரவு தொடரை ஒரு நேர அச்சு இல்லாமல் இன்னொரு தரவு தொடருக்கு எதிராக வரைவதற்கு அனுமதிக்கிற வடிவம். இது இரு தொடர்களுக்குமிடையில் இணைத்தொடர்பு இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுகிறது — X-Y chart
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1590)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5y92nsmz/

தமிழ்
“எக்ஸ்-ஒய் வரைபடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5y92nsmz/
APA
Oliyon Research. (2026). எக்ஸ்-ஒய் வரைபடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5y92nsmz/
MLA
"எக்ஸ்-ஒய் வரைபடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5y92nsmz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment