வெண் வரைபடம்
veṇ varaipaṭam
பொருள்கள் · Senses
1.
கணங்களின் (sets) மீதான செயல்பாடுகளின் விடையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒருவகை வரைபடம். ஒரு செவ்வகம் முழுதளாவிய கணத்தைக் குறிக்கும். அதனுள் இருக்கும் வட்டங்கள், பொருள்களின் கணங்களைக் குறிக்கின்றன. இரண்டு கணங்களுக்கிடையேயான உறவுமுறையை இரு வட்டங்களின் இடநிலையைக் கொண்டு அறியலாம். இங்கிலாந்து நாட்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக தருக்கவியல் அறிஞர் திரு. ஜான்வென் (1834-1923) அவர்களின் பெயரில் வழங்கப்படுகிறது.
— venn diagram
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ksj4whg6/
தமிழ்“வெண் வரைபடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ksj4whg6/APA
Oliyon Research. (2026). வெண் வரைபடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ksj4whg6/MLA
"வெண் வரைபடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ksj4whg6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment