தேடல் · Search: வடிவமைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

தோற்றம் tōṟṟam variant
தோன்றுதல், காட்சி, எண்ணம், வலி, பிறப்பு, உயர்ச்சி, மேன்மை, பொலிவு, தன்மை
அட்டை வடிவமைவு aṭṭai vaṭivamaivu similar
card format
வடிவமைதி vaṭivamaiti similar
1. உடல் மற்றும் அதன் உறுப்புகளின் பொதுவான வடிவ அமைப்பு. 2. ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களின் அணு அமைதி — configuration
வடிவமைப்பு vaṭivamaippu பெயர்ச்சொல் · Noun similar
திட்டம்
வடிவு vaṭivu உரிச்சொல் · Expressive similar
அழகான — beautiful
வடிவமைத்தல் vaṭivamaittal similar
உருவமைவு, வடிவம் : 1. தரவுகளைக் குறிப்பிட்ட முறையில் அமைத்தல். 2. வெளியீட்டுக்கு ஏற்ற வகையில் செய்திகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான நிரலாக்கத்தொடர் — format
வட்டின் உருவமைவு vaṭṭiṉ uruvamaivu similar
ஒரு சேமிப்புச் சாதனத்தில் தடங்கள் மின்னியல் முறையில் அச்சிடப்படும் முறை குறித்த தரவு. ஒரு வட்டின் உருவமைவு,அதன் இயல்பான ஊடகம்,உருவமைவுச் செயல் முறை மூலம் தீர்மானிக்கப்படுகிறது. எடுத்து… — disk format
வடிவம் vaṭivam similar
1. நீராவிப்பொறியில் ஆவியை நீர்ப் பொருளாக மாற்றுவதற்கான வாலை, 2. பற்குழியினுள் நிரப்புப்பொருளை நிரப்புவதற் கான ஒரு கருவி — condenser
அமைவடிவம் amaivaṭivam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பொருள் ஒன்றாக அமைவதற்காக அதனை இணைக்கப்பட்ட விதம். — configuration
வரிவடிவு varivaṭivu பெயர்ச்சொல் · Noun similar
ஒலியெழுத்திற்கு அறிகுறியான கீற்றுவடிவு ( 97, மயிலை.)
இரும வடி வமைவு iruma vaṭi vamaivu similar
பிசிடி வடிவத்திற்கு மாறாக முழுமையும் இரும வடிவத்தில் சேமிக்கப்பட்டுள்ள எண்கள். தரவு, உரை, படங்கள், வரை குரல், ஒளிக்காட்சி போன்ற இருமக் குறியிட்டு வடிவத்தில் சேமிக்கப்படும் தரவு விவரங்க… — binary format
வடிவமற்ற vaṭivamaṟṟa similar
(1) திட்டவட்டமான வடிவம் இல்லாதது; ஒழுங்கற்றது (2) (வேதியியல் குழைமவியல்) மணி உறுப்பெறா நிலை — amorphous
வடிவமைப்பாளர் vaṭivamaippāḷar பெயர்ச்சொல் · Noun similar
வடிவமைப்பாளர்Thirumal, A
வடிவமைப்பு எஃகு vaṭivamaippu eḵku similar
எஃகுத் தகடுகள் அல்லது படிவங்கள் மூலம் அழுத்தங் கொடுத்துப் பளபளப்பாக வடிவமைத்த பல்வேறு பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இவை வடிவமைத்த எஃகு எனப்படும் — pressed steel
design review
வடிவமைப்பு மொழி vaṭivamaippu moḻi similar
வடிவமைப்புப் பணியில் அதன் சொற்றொடர்களையும், இலக்கணங்களையும் பயன்படுத்தக்கூடிய நிரலாக்கத் தொடர்மொழி — design language
வடிவ மாற்றம் vaṭiva māṟṟam similar
முன் தீர்மானித்த நிலையளவுருக் களுக்கிணங்க ஒரு உட்பொருளினை அளவிடும் செய்முறை. — resizing
வடிவமாற்றம் vaṭivamāṟṟam similar
resizing