தேடல் · Search: வடித்து இறுத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 முடிவுகள் · results

வடித்து வடிகட்டல் vaṭittu vaṭikaṭṭal variant
decantation
வடித்திறுத்தல் vaṭittiṟuttal similar
வண்டலை அடியில் படிய விட்டு, திரவத்தை மட்டும் வடித்து இறுத்தல் — decant
வடிதல் vaṭital பெயர்ச்சொல் · Noun similar
ஒழுகுதல்
வடித்தல் vaṭittal பெயர்ச்சொல் · Noun similar
வடியச் செய்தல்
வடித்துக்கொட்டுதல் vaṭittukkoṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
சமைத்துப் படைத்தல்
ஒரு நீர்மக் கரைசலைப் பிரிக்கும் முறை. இதில் நீர் ஆவியாகி, ஆவி மீண்டும் குளிர்வதால் கரைசலிலுள்ள நீர்மம் தனியாகப் பிரிகிறது. இதற்கு வடிபொருள் என்று பெயர் — distillation
வட்டித்தல் vaṭṭittal பெயர்ச்சொல் · Noun similar
வட்டமாதல் ()
வதிதல் vatital பெயர்ச்சொல் · Noun similar
தங்குதல், வதிமணவம்பலர் வாயவிழ்ந் தன்னார் ( 10, 20)
வத்தித்தல் vattittal பெயர்ச்சொல் · Noun similar
விருத்தியடைதல்
வாதித்தல் vātittal பெயர்ச்சொல் · Noun similar
*வாதித்தல்
வடக்கிருத்தல் vaṭakkiruttal பெயர்ச்சொல் · Noun similar
உயிர்துறக்குந் துணிவுடன் வடக்குநோக்கியிருந்து பிராயோபவேசவிரதத்தை மேற்கொள்ளுதல்
வடியிடுதல் vaṭiyiṭutal பெயர்ச்சொல் · Noun similar
வடித்தெடுத்தல்
வற்றுதல் vaṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
சுவறுதல்